Lrc Player

Comali - Hi Sonna Pothum Jayam Ravi, Samyuktha Hegde Hiphop Tamizha

Unknown artist
[03:47.14]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.48] நீ hi சொன்னா போதும்

[00:12.70] ஒரு போதை ஒன்னு ஏறும்

[00:15.50] நீ தொட்டாலே போதும்

[00:17.69] மனம் ஜிவ்வுனு தான் ஆகும்

[00:20.71] நீ சிரிச்சலும் மொறச்சாலும்

[00:23.45] Heart'u beat'u ஏறும்

[00:26.24] வெக்கம் மானம் எதுவும் இல்லாம

[00:28.70] பின்னாடி சுத்துவேன் நானும்

[00:31.44] Hey cycle'u தான் vehicle'u

[00:33.99] School bathroom செவுத்துல கிறுக்கலு

[00:36.69] Canteen'ku வர சொல்லு

[00:38.74] என் bill'a அவளையே தர சொல்லு

[00:41.71] அவ போகும்போது என் பேர கத்து

[00:43.98] அவ சிரிச்சுட்டானா என் love'u set'u

[00:46.71] என் classukulla நான் ரொம்ப வெத்து

[00:49.47] இனி ஆக போறேன்டா school'u கெத்து

[00:51.95] நான் சும்மாவே scene'u டி

[00:54.71] இனி schoolu'ke don'u டி

[00:57.24] நான் சும்மாவே scene'u டி

[00:59.96] இனி schoolu'ke don'u டி

[01:44.70] நான் சும்மாவே scene'u டி

[01:45.49] இனி schoolu'ke don'u டி

[01:49.49] நான் சும்மாவே scene'u டி

[01:51.96] இனி schoolu'ke don'u டி

[01:55.21] Book'u மேல book'ah வைப்பேன்

[01:57.46] நீ போகும்போது look'ah வைப்பேன்

[02:00.46] நல்ல பையன் போல நடிப்பேன்

[02:02.96] இடமிருந்தாலும் உன்னை இடிப்பேன்

[02:05.45] Ink'u bottle மனசு உனக்கு

[02:08.00] உள்ள காதல் கொட்டி கிடக்கு

[02:10.72] Ink'u pen'u சும்மா இருக்கு

[02:13.21] காதல தான் ஊத்து எனக்கு

[02:15.71] கோலி உருண்ட கண்ணு size'u

[02:18.46] Roll'u cap'ah வெடிக்குது மனசு

[02:20.99] Call'u பண்ணி குரலை கேட்டு

[02:23.74] தூக்கத்துக்கு வச்சா வேட்டு

[02:26.20] பக்கத்துக்கு class'u பசங்க முன்னால்

[02:28.72] தில்லா நிப்பேன்டி (தில்லா நிப்பேன்டி)

[02:31.46] வேற எவனா வம்பு பண்ணா

[02:34.00] பல்ல உடைப்பேன் டி (பல்ல உடைப்பேன் டி)

[02:36.71] நான் சும்மாவே scene'u டி

[02:38.97] இனி schoolu'ke don'u டி

[02:41.70] நான் சும்மாவே scene'u டி

[02:44.22] இனி schoolu'ke don'u டி

[02:57.72] Hey cycle'u தான் vehicle'u

[02:59.72] School bathroom செவுத்துல கிறுக்கலு

[03:02.73] Canteen'ku வர சொல்லு

[03:04.97] என் bill'a அவளையே தர சொல்லு

[03:07.97] அவ போகும்போது என் பேர கத்து

[03:10.19] அவ சிரிச்சுட்டானா என் love'u set'u

[03:12.99] என் classukulla நான் ரொம்ப வெத்து

[03:15.48] இனி ஆக போறேன்டா school'u கெத்து

[03:20.95] நான் சும்மாவே scene'u டி

[03:22.48] இனி schoolu'ke don'u டி

[03:26.00] நான் சும்மாவே scene'u டி

[03:28.94] இனி schoolu'ke don'u டி