Lrc Player

Nee nenacha

Sid sri ram
[04:28.72]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.04] நீ நெனச்சா

[00:02.52] என் கை புடிச்சா

[00:02.76] உலகத்தை தாண்டி கூட

[00:03.52] நானும் வருவேன்

[00:04.00] நீ சிரிச்சா

[00:04.52] என்ன காதலிச்சா

[00:05.02] உனக்காக தானே

[00:05.51] நான் என் உசுர தருவேன்

[00:06.01] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:08.27] நம் வாழ்க்கை நிலை மாறும்

[00:08.52] அந்த நாள் வருமே ஆனால்

[00:09.03] இது எல்லாம் சரி ஆகும்

[00:09.52] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:09.76] நம் வாழ்க்கை நிலை மாறும்

[00:10.26] அந்த நாள் வருமே ஆனால்

[00:10.52] இது எல்லாம் சரி ஆகும்

[00:10.76] நீ நெனச்சா

[00:11.26] என் கை புடிச்சா

[00:11.76] உலகத்தை தாண்டி கூட

[00:14.03] நானும் வருவேன்

[00:14.28] நான் போகும் பாத

[00:14.51] அது எனக்கே தெரியாது

[00:14.76] நீயும் பின்னால் வந்தால்

[00:16.27] என்னால் முடியாது

[00:16.77] ஐயோ சொல்லவும் முடியாம

[00:17.02] என்னால் மெல்லவும் முடியாம

[00:17.52] நான் வாழுறேன் வாழ்க்க

[00:17.77] யாருக்கும் தெரியாம

[00:19.01] நீ சோகம் கொண்டால்

[00:19.52] என் நெஞ்சம் சாகும்

[00:19.76] நான் வாங்கி வந்தால்

[00:20.27] என் வாழ்வின் சாபம்

[00:20.51] நீ நெனச்சா

[00:21.03] என் கை புடிச்சா

[00:21.29] உலகத்தை தாண்டி கூட

[00:21.76] நானும் வருவேன்

[00:22.26] நீ சிரிச்சா

[00:24.04] என்ன காதலிச்சா

[00:24.27] உசுரத்தான் நானும்

[00:24.52] உனக்கே தருவேன்

[00:25.02] கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்

[00:25.25] தோல்வியால் துவண்டு போனாலும்

[00:29.26] அஞ்சமாட்டேனே நான்

[00:30.03] அச்சமில்லாத வானை

[00:31.25] தொடுவேனே தொலைதூரம்

[00:31.77] நீ இருந்தா அது போதும்

[00:32.26] நம் வாழிவினில் சுமந்திடும் பாரம்

[00:32.78] எல்லாமே இனி சரி ஆகும்

[00:33.51] நீ நெனச்சா

[00:33.78] என் கை புடிச்சா

[00:34.26] உலகத்தை தாண்டி கூட

[00:34.51] நானும் வருவேன்

[00:35.01] நீ சிரிச்சா

[00:36.51] என்ன காதலிச்சா

[00:36.82] உசுரதான் நானும்

[00:37.27] உனக்கே தருவேன்

[00:37.77] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:38.26] நம் வாழ்க்கை நிலை மாறும்

[00:38.52] அந்த நாள் வருமே ஆனால்

[00:39.03] இது எல்லாம் சரி ஆகும்

[00:39.51] ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்

[00:39.76] நம் வாழ்க்கை நிலை மாறும்

[00:40.30] அந்த நாள் வருமே ஆனால்

[00:40.52] இது எல்லாம் சரி ஆகும்