Lrc Player

Oru naalil

Yuvan
[06:25.02]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.00] ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

[00:25.49] மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

[00:31.49] எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

[00:37.76] அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

[00:43.23] கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

[00:51.75] ஒரு வாசல் தேடியே விளையாட்டு

[00:57.74] கண் திறந்து பார்த்தால் பல கூத்து

[01:04.50] கண்மூடி கொண்டால் ...

[02:20.20] போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை

[02:25.19] காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

[02:31.21] இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

[02:37.19] நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்

[02:43.96] தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை

[02:55.95] கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்

[03:01.96] எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்

[03:09.95] அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே

[03:15.71] இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே

[03:21.71] மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே

[03:29.21] அந்த கடவுளை கண்டால்...

[04:26.70] அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு

[04:31.21] அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு

[04:37.46] உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்

[04:43.21] நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்

[04:49.96] பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?

[05:01.69] உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்

[05:07.71] நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

[05:15.71] பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்

[05:21.71] பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்

[05:27.45] கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்

[05:33.94] மறு பிறவி வேண்டுமா