Lrc Player

கொஞ்சும் மைனாக்களே

Sadhana Sargam
[04:40.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.38] கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே

[00:33.58] என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)

[00:50.35] அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

[00:56.33] இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

[01:02.09] நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?

[01:07.36] நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

[01:13.11] கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

[01:58.34] பகலில் ஒரு வெண்ணிலா ...

[02:03.85] பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா

[02:09.14] இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா

[02:14.84] விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

[02:26.09] கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா

[02:31.86] நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா

[02:37.13] கனவே கை சேர வா

[02:43.08] கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

[03:22.60] என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

[03:28.10] எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

[03:33.38] பரதம் தம் தம் மனதுக்குள் டாம் தூம் டிம் (2)

[03:44.58] பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்

[03:50.35] நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு

[03:56.34] வாழ்வே வாழ்பவர்ககு

[04:01.33] கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

[04:12.34] அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

[04:18.60] இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

[04:24.10] நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?

[04:29.34] நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்