Lrc Player

எங்கே எனது கவிதை

K. S. Chithra, Srinivas
[05:16.60]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.54] எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

[00:50.54] விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

[01:00.78] கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

[01:11.31] எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

[01:46.49] மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே

[01:51.00] மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே

[01:59.24] மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே

[02:03.78] உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே

[02:09.74] அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்

[02:19.54] நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

[02:29.25] விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

[02:34.26] நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

[02:39.53] விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

[02:44.26] நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

[02:49.51] எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

[03:37.75] ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே

[03:42.51] முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

[03:51.54] வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே

[03:56.29] முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே

[04:04.75] கேட்குதே…

[04:10.74] பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்

[04:20.99] பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

[04:33.02] எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)