Kaakum Valla Meetpar
[00:21.64] தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
[00:00.00] இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
[00:00.00] சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
[00:00.00] பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
[00:00.00] காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
[00:00.00] 2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
[00:00.00] மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
[00:00.00] என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
[00:00.00] முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்
[00:00.00] 3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
[00:00.00] யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
[00:00.00] அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
[00:00.00] என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
