Lrc Player

Manamengum maaya oonjal

Ananthu, dhee
[04:15.71]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.83] மனமெங்கும் மாய ஊஞ்சல்

[00:22.59] மனமெங்கும் மாய ஊஞ்சல்

[00:23.83] உனதன்பில் ஆட ஆட

[00:25.83] உனதன்பில் ஆட ஆட

[00:27.32] மழை பொங்கும் தூய மேகம்

[00:29.84] மழை பொங்கும் தூய மேகம்

[00:31.07] உயிர் உள்ளே சாரல் போட

[00:33.06] உயிர் உள்ளே சாரல் போட

[00:35.32] கோடையும் வாடையும்

[00:37.33] பாத்திடா தாவரம்

[00:42.08] வரம் நீ தந்தாய்

[00:44.58] வான் பூக்குதே

[00:46.08] நான் உன் தோளில் கண் சாய

[00:48.07] வெண்மீன்கள் பொன் தூவ

[00:53.32] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[00:58.55] துளி ஆகாதோ பூமி

[01:01.08] வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்

[01:05.59] அதற்கீடேது சாமி

[01:08.33] எங்கும் மாய ஊஞ்சல்

[01:11.57] உனதன்பில் ஆட ஆட

[01:15.35] மழை பொங்கும் தூய மேகம்

[01:19.06] உயிர் உள்ளே சாரல் போட

[01:46.81] முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள்

[01:50.81] கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்

[01:54.31] உன் கால் தடம் நானே

[01:57.83] என் தாய் நிலம் கண்டேனே

[02:01.82] தடாகம் தேகம் வாழும்

[02:05.08] காணும் மீன்கள் நீ

[02:09.09] நான் மண் சேர்ந்து நீர் போல

[02:11.06] உன் சாயல் கொண்டேனே

[02:16.83] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[02:21.58] துளி ஆகாதோ பூமி

[02:24.33] வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்

[02:29.07] அதற்கீடேது சாமி

[02:31.56] எங்கும் மாய ஊஞ்சல்

[02:34.56] உனதன்பில் ஆட ஆட

[02:38.06] மழை பொங்கும் தூய மேகம்

[02:42.09] உயிர் உள்ளே சாரல் போட

[03:08.58] மரம் ஒரு இசை

[03:10.08] மொட்டரும்பு ஒரு இசை

[03:12.07] கடல் ஒரு இசை

[03:13.82] நம் உடல் ஒரு இசை

[03:15.82] நிலவொளி வீசும்

[03:17.58] காற்றில் பேசும்

[03:18.56] பறவையின் தாய்மை யாழிசை

[03:23.30] வெண் சிறகை வீசும்

[03:24.06] மூச்சு காற்றிலே

[03:27.33] கண் உருக பாடும்

[03:28.31] கோடி மூங்கிலே

[03:32.09] உன் மொழிகளோடு

[03:34.32] தேன் வழிகிறதே

[03:35.08] என் மார்பிலே

[03:36.83] நீ பேசும் வாசம்

[03:38.32] நீ அல்லவா

[03:42.06] காற்றிலே சிறகை நாம் விரித்தால்

[03:46.56] துளி ஆகாதோ பூமி

[03:49.33] வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்

[03:54.06] அதற்கீடேது சாமி

[03:56.33] எங்கும் மாய ஊஞ்சல்

[03:59.57] உனதன்பில் ஆட ஆட

[04:03.07] மழை பொங்கும் தூய மேகம்

[04:07.31] உயிர் உள்ளே சாரல் போட