அன்று கேட்பவன் அரசன்
[00:00.78] Lyrics translated into 0 languages
[00:01.18] Choose translation
[00:39.53] அன்று கேட்பவன் அரசன் – மறந்தால்
[00:42.81] நின்று கேட்பவன் இறைவன் 2
[00:54.04] நடுவில் மனிதன் வாழுகிறான்
[00:57.55] நடுவில் மனிதன் வாழுகிறான் – வீணில்
[01:01.37] மனம் தடுமாறுகிறான் இறைவா! இறைவா!
[01:08.12] (அன்று)
[01:30.15] மனம் போல் மாங்கல்யம் என்பார்
[01:33.62] தன் மனமே சகலமும் என்பார் 2
[01:44.87] தெரிந்தும் குணத்தை இழக்கிறான் 2
[01:52.62] இதயம் குலைந்து தவிக்கிறான் இறைவா! இறைவா! (அன்று)
[02:21.62] அடிக்கும் அவன் கை அணைக்கும்
[02:25.15] புவி அனைத்தும் தலைவன் இயக்கம் 2
[02:36.37] தலைவன் அணைத்தால் சிரிக்கிறான் 2
[02:44.11] தன்னை அடித்தால் பழிக்கிறான் இறைவா! இறைவா! (அன்று)
[03:13.15] கற்றது கை மண் அளவு
[03:16.86] கரை கண்டவர் இங்கே குறைவு 2
[03:28.14] கண்டு அறிந்தவர் ஓர் தலைவன் 2
[03:35.62] யாவும் அருள்வான் நம் இறைவன்
[03:39.12] இறைவா! இறைவா!
[03:43.40] அன்று கேட்பவன் அரசன் – மறந்தால்
[03:47.16] நின்று கேட்பவன் இறைவன்
[03:50.88] நடுவில் மனிதன் வாழுகிறான் – வீணில்
[03:55.39] மனம் தடுமாறுகிறான் இறைவா! இறைவா!
