Lrc Player

Azhagendra

TMS
[06:11.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.56] அழகென்ற சொல்லுக்கு முருகா

[00:05.31] ஆரம்ப இசை பல்லவி

[00:08.47] முருகா... முருகா... ஆ... (இசை)

[00:44.32] அழகென்ற சொல்லுக்கு முருகா

[00:49.83] அழகென்ற சொல்லுக்கு முருகா

[00:52.87] உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

[01:00.30] அழகென்ற சொல்லுக்கு முருகா

[01:03.58] உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

[01:10.38] அழகென்ற சொல்லுக்கு முருகா

[01:15.86] (இசை) சரணம் - 1

[01:30.79] சுடராக வந்த வேல் முருகா கொடும்

[01:34.35] சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா

[01:40.58] சுடராக வந்த வேல் முருகா கொடும்

[01:44.56] சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா

[01:48.61] கனிக்காக மனம் நொந்த முருகா

[01:53.12] கனிக்காக மனம் நொந்த முருகா

[01:56.34] முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

[02:01.32] அழகென்ற சொல்லுக்கு முருகா

[02:05.76] (இசை) சரணம் - 2

[02:19.93] ஆண்டியாய் நின்ற வேல் முருகா

[02:23.19] உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா

[02:29.95] ஆண்டியாய் நின்ற வேல் முருகா

[02:33.43] உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா

[02:38.19] பழம் நீ அப்பனே முருகா

[02:42.57] பழம் நீ அப்பனே முருகா

[02:45.66] ஞானப்பழம் உன்னை அல்லாது பழமேது முருகா

[02:50.96] அழகென்ற சொல்லுக்கு முருகா

[02:54.42] உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

[03:00.69] அழகென்ற சொல்லுக்கு முருகா

[03:07.21] (இசை) சரணம் - 3

[03:33.65] குன்றாறும் குடிகொண்ட முருகா

[03:36.90] பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

[03:43.45] குன்றாறும் குடிகொண்ட முருகா

[03:46.94] பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

[03:53.89] சக்தி உமை பாலனே முருகா

[03:57.68] சக்தி உமை பாலனே முருகா

[04:01.43] மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

[04:06.20] அழகென்ற சொல்லுக்கு முருகா

[04:13.04] (இசை) சரணம் - 4

[04:26.90] ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா

[04:30.16] பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா

[04:36.90] ப்ரணவப்பொருள் கண்ட திருமுருகா

[04:40.14] பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா

[04:44.69] அர ஹரா ஷண்முகா முருகா

[04:49.20] அர ஹரா ஷண்முகா முருகா

[04:52.44] என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா

[04:57.39] அழகென்ற சொல்லுக்கு முருகா

[05:05.14] (இசை) சரணம் - 5

[05:15.85] அன்பிற்கு எல்லையோ முருகா

[05:19.11] உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா

[05:26.14] அன்பிற்கு எல்லையோ முருகா

[05:29.46] உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா

[05:34.34] கண்கண்ட தெய்வமே முருகா

[05:38.22] கண்கண்ட தெய்வமே முருகா

[05:41.88] எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

[05:46.68] அழகென்ற சொல்லுக்கு முருகா

[05:50.33] உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

[05:57.84] அழகென்ற சொல்லுக்கு முருகா

[06:01.11] முருகா... முருகா... முருகா...