Takkar _ Nira Song Lyric Video _ Siddharth _ Sid Sri
[00:03.23] ஆண் : நிரா நிரா நீ என் நிரா
[00:07.98] திரா திரா நினைத்திரா
[00:12.99] நொடி சுகம் தரா
[00:18.48] வழி யுகம் விடா
[00:37.24] ஆண் : விழியிலே ஒரு கீறலே
[00:39.74] விழுந்ததே தெரியாமலே
[00:42.49] தரையிலே நிழல் வேகுதே
[00:45.24] தனிமையை அறியாமலே
[00:47.98] ஆண் : நினைவுகள் விளையாடுதே
[00:50.73] நிஜம் அது புரியாமலே
[00:53.48] இதழ்களும் திறக்காமலே
[00:55.98] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
[00:58.98] ஆண் : போகாதே அழகே
[01:01.22] இனி தாங்காதே உயிரே
[01:03.99] எனை தோண்டாதே திமிரே
[01:06.72] பகல் வேஷம் போடாதே
[01:09.46] ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்
[01:12.00] உயிரின் உள்ளே மறைத்தேன்
[01:14.99] வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[01:21.25] ஆண் : நிரா நிரா நீ என் நிரா
[01:26.74] திரா திரா நினைத்திரா
[01:32.23] நொடி சுகம் தரா
[01:37.74] வழி யுகம் விடா
[02:15.98] ஆண் : நிரா…..ஆஅ…..
[02:21.48] ஆண் : திரா…..ஆஅ…..
[02:26.73] ஆண் : நிரா……திரா…..
[02:28.23] ஆண் : நிரா…..ஆஅ…..
[02:37.46] ஆண் : நொடிகள் தாவி ஓடும்
[02:40.75] முட்களோடு சண்டையிட்டு
[02:41.46] வந்த பாதை போக சொல்லி
[02:43.24] நேற்றை மீண்டும் கேட்டேன்
[02:44.45] ஆண் : உருகி உருகி நீயும்
[02:45.45] உலறிபோன வார்த்தை யாவும்
[02:46.99] ஞாபாகத்தை தேடி தேடி
[02:48.20] காதில் கேட்டு பார்த்தேன்
[02:49.74] ஆண் : உந்தன் மடியில் நானும்
[02:50.70] உறங்கி போன தருணம் தன்னை
[02:51.99] படம் பிடித்த மின்னலோடு
[02:53.50] புகை படங்கள் கேட்டேன்
[02:54.99] ஆண் : உதடும் உதடும்
[02:55.74] உரசி உயிர் பறித்த
[02:56.73] சத்தம் யாவும் பதிவு செய்து
[02:57.73] சேர்த்து வைத்த இலைகள் துளையில்
[02:59.74] எட்டி பார்த்தேன்
[03:00.99] ஆண் : மெழுகின் திரியில் எரியும்
[03:02.23] தீயாய் வந்தாய்
[03:03.24] மெழுகின் உடலை மெல்ல
[03:04.48] ஏனோ தின்றாய்
[03:05.97] ஆண் : உந்தன் மூச்சு காற்றை
[03:07.00] ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
[03:09.23] ஆண் : தரையில் தவழும் காதல்
[03:12.22] பார்த்தால் என்ன
[03:14.00] கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
[03:16.46] இந்த காலம் நேரம் எல்லாம்
[03:18.46] ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
[03:21.49] ஆண் : உனை தீராமல் பிடித்தேன்
[03:24.24] உயிரின் உள்ளே மறைத்தேன்
[03:27.21] வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[03:35.99] பெண் : விழியிலே ஒரு கீறலே
[03:38.49] விழுந்ததே தெரியாமலே
[03:41.26] தரையிலே நிழல் வேகுதே
[03:43.73] தனிமையை அறியாமலே
[03:46.73] பெண் : நினைவுகள் விளையாடுதே
[03:49.23] நிஜம் அது புரியாமலே
[03:51.98] இதழ்களும் திறக்காமலே
[03:54.48] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
[03:57.72] பெண் : போகாதே அழகே
[03:59.97] இனி தாங்காதே உயிரே
[04:03.47] எனை தோண்டாதே திமிரே
[04:05.49] பகல் வேஷம் போடாதே
[04:07.72] ஆண் : வேஷம் போடாதே
[04:09.00] பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்
[04:10.46] ஆண் : தீராமல் பிடித்தேன்
[04:13.20] பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்
[04:13.96] ஆண் : மறைத்தேன்
[04:14.95] பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[04:16.24] ஆண் : நடித்தேனே
[04:19.99] பெண் : நிரா
[04:21.24] ஆண் : நிரா
[04:21.99] பெண் : நிரா
[04:22.49] ஆண் : நிரா
[04:23.99] பெண் : நீ என் நிரா
[04:24.73] ஆண் : நீ என் நிரா
[04:25.48] பெண் : திரா
[04:26.23] ஆண் : திரா
[04:27.25] பெண் : திரா
[04:28.24] ஆண் : திரா
[04:28.99] பெண் : நினைத்திரா
[04:29.73] ஆண் : நினைத்திரா
[04:30.98] பெண் : நொடி சுகம் தரா
[04:33.73] ஆண் : தரா
[04:36.23] பெண் : வழி யுகம் விடா
[04:40.22] ஆண் : விடா
