Kadha guru kavasam
[00:06.31] கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
[00:08.83] மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
[00:12.81] ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
[00:15.86] திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
[00:20.05] சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
[00:22.85] சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
[00:26.34] கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
[00:29.06] அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.
[00:32.35] ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
[00:34.30] சரவணபவ குஹா சரணம் சரணம்
[00:36.31] குருகுஹா சரணம்; குருபரா சரணம்
[00:39.60] சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
[00:42.33] தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
[00:45.35] ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
[00:49.05] தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
[00:51.32] அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
[00:59.34] அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
[01:02.34] அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
[01:05.83] தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
[01:08.92] சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
[01:12.36] காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
[01:15.09] போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
[01:18.81] போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
[01:20.81] போற்றி போற்றி முருகா போற்றி
[01:24.08] அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
[01:26.57] தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
[01:30.14] ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
[01:33.05] சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
[01:36.83] அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
[01:39.82] திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
[01:43.09] Sivanmalai Murugan
[01:43.09] ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண
[01:46.10] அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்
[01:52.58] அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
[01:55.36] வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்
[01:59.08] வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே
[02:02.06] தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே
[02:05.82] திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா
[02:08.86] பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
[02:13.09] திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
[02:16.05] செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்
[02:19.71] அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே
[02:22.34] அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
[02:26.30] திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
[02:29.07] திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
[02:32.85] எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை
[02:36.06] பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
[02:40.08] எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
[02:42.61] எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ
[02:48.82] என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
[02:51.56] திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
[02:55.85] அறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
[02:58.82] திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
[03:03.31] ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
[03:06.33] செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
[03:09.83] சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
[03:12.64] குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா
[03:14.32] Murugan
[03:16.37] குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
[03:19.31] பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
[03:23.09] பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
[03:26.65] விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
[03:31.09] வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
[03:34.36] வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
[03:38.08] கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
[03:41.06] காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
[03:44.86] மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
[03:48.07] கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
[03:51.81] குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
[03:55.09] வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
[03:59.07] வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
[04:04.61] ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
[04:08.81] ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்
[04:11.83] அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
[04:16.07] ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
[04:18.83] பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
[04:22.81] பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
[04:25.86] அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
[04:30.31] படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
[04:33.35] உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
[04:37.08] உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
[04:39.34] அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
[04:42.58] அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
[04:45.31] அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
[04:49.57] சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
[04:51.87] வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
[04:56.07] யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
[05:00.86] யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ
[05:04.83] உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
[05:07.87] சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
[05:11.56] அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்
[05:14.85] நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
[05:19.34] பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
[05:21.60] உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
[05:25.52] யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
[05:28.53] முக்திக்கு வித்தான முருகா கந்தா
[05:32.26] சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
[05:34.28] ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
[05:36.01] Lord Murugan
[05:38.26] ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
[05:40.82] தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
[05:46.04] சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
[05:48.78] பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
[05:55.30] ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
[05:57.77] அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
[06:01.77] உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
[06:04.28] தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
[06:08.27] வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா
[06:12.05] காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
[06:15.53] வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
[06:18.00] மித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்
[06:22.02] அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்
[06:25.03] அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்
[06:29.00] உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
[06:31.52] அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
[06:35.50] வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்
[06:38.52] உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
[06:41.81] அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
[06:45.01] அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
[06:51.76] சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
[06:53.53] சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
[06:58.75] அருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு
[07:01.76] அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
[07:05.27] அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
[07:08.29] ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா
[07:12.01] தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
[07:14.28] நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
[07:18.55] பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
[07:22.08] அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
[07:25.75] அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
[07:29.01] சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
[07:32.75] சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
[07:36.01] சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்
[07:37.76] murugan
[07:38.31] சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே
[07:43.79] சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
[07:47.29] ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
[07:50.28] தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
[07:54.50] திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
[07:57.51] சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
[08:01.78] கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
[08:04.83] தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
[08:09.60] தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
[08:12.58] தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
[08:17.09] மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
[08:19.88] வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
[08:24.33] வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
[08:27.57] வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
[08:32.09] பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
[08:35.37] என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
[08:40.14] நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
[08:42.59] புருவங்களுக் கிடையே புரு÷ஷாத்தமன் காக்கட்டும்
[08:47.82] கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
[08:52.12] நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
[08:55.85] செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
[08:58.34] கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
[09:03.09] உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
[09:05.60] நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்
[09:09.07] பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
[09:12.58] கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
[09:16.58] தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
[09:19.10] கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
[09:23.36] மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்
[09:27.10] மனத்தை முருகன் கைமாத்தடிதான்
