Endhan Kuralil
[01:02.15] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[01:07.66] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[01:12.63] இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
[01:17.89] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[01:22.63] இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
[01:27.96] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[01:50.13] ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
[01:54.38] அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே (2)
[02:14.88] நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே (2)
[02:23.64] அதில் … நான் என்றும் மாறாத தனி இனமே
[02:29.38] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[02:51.66] கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே
[02:55.68] அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே (2)
[03:11.92] என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே (2)
[03:20.67] அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே
[03:26.63] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
[03:31.68] இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
[03:36.89] எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
