Lrc Player

உனைப் பாடும் தொழிலின்றி

Seerkazhi Govindarajan
[04:09.91]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:48.93] உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

[01:04.11] எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

[01:09.57] உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

[01:14.58] எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

[01:19.59] முருகா முருகா

[01:40.08] கற்பனையில் வருகின்ற சொற்பதமே

[01:44.67] அன்பு கருணையில் உருவான அற்புதமே

[01:50.58] கற்பனையில் வருகின்ற சொற்பதமே

[01:54.63] அன்பு கருணையில் உருவான அற்புதமே

[02:01.13] சிற்பச்சிலையாக நிற்பவனே

[02:06.08] சிற்பச்சிலையாக நிற்பவனே

[02:10.11] வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே

[02:15.57] முருகா முருகா

[02:21.33] உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

[02:26.34] எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

[02:52.07] அமுதம் இருக்கின்ற பொற்குடமே

[02:56.07] இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே

[03:02.64] அமுதம் இருக்கின்ற பொற்குடமே

[03:06.37] இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே

[03:12.88] குமுத இதழ் விரிந்த பூச்சரமே

[03:17.83] குமுத இதழ் விரிந்த பூச்சரமே

[03:22.09] உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே

[03:27.58] முருகா முருகா

[03:33.12] உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

[03:38.13] எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

[03:43.58] உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

[03:48.84] எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

[03:53.58] முருகா முருகா முருகா முருகா