Yesu ennai nesikindrar
[00:07.57] ....
[00:26.61] ஓசன்னா
[00:30.32] ஓசன்னா
[00:33.83] ஓசன்னா
[00:37.57] ஓசன்னா
[00:41.32] ....
[00:48.58] இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2)
[01:03.34] எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே (2)
[01:18.07] ஓசன்னா ஓசன்னா, யூத ராஜ சிங்கமே (2)
[01:33.08] இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2)
[01:47.82] .....
[02:13.82] உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே நன்றி நன்றி இயேசையா
[02:20.82] என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே நன்றி நன்றி இயேசையா
[02:28.33] உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே நன்றி நன்றி இயேசையா
[02:35.60] என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே நன்றி நன்றி இயேசையா
[02:43.08] ஓசன்னா ஓசன்னா, யூத ராஜ சிங்கமே (2)
[02:57.83] இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2)
[03:12.83] ....
[03:49.85] செங்கடலாய் இருந்தாலும்
[03:51.59] யோர்தான் போல் தெரிந்தாலும்
[03:53.32] கவலை ஒன்றும் இல்லையே
[03:57.11] அற்புதங்கள் செய்கிறவர்
[03:58.86] அதிசயங்கள் செய்கிறவர்
[04:00.58] என் நடுவில் இருக்கின்றாரே
[04:04.32] செங்கடலாய் இருந்தாலும்
[04:06.33] யோர்தான் போல் தெரிந்தாலும்
[04:08.10] கவலை ஒன்றும் இல்லையே
[04:11.84] அற்புதங்கள் செய்கிறவர்
[04:13.57] அதிசயங்கள் செய்கிறவர்
[04:15.34] என் நடுவில் இருக்கின்றாரே
[04:19.08] ஓசன்னா ஓசன்னா, யூத ராஜ சிங்கமே (2)
[04:33.87] இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2)
[04:48.58] எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே (2)
[05:03.58] ஓசன்னா ஓசன்னா, யூத ராஜ சிங்கமே (2)
[05:18.08] இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2)
