Manimudi
[00:01.37] மணிமுடி ஓராறு
[00:02.89] இசைபல்லவி
[00:29.90] மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
[00:35.37] பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
[00:39.87] வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (இசை)
[00:49.86] மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
[00:54.87] பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
[00:59.15] வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
[01:05.38] இசைசரணம் - 1
[01:25.37] சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
[01:30.12] சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
[01:34.87] அவனுக்கு அருள் தரச் செல்லும் போது
[01:39.37] உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது
[01:45.13] மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
[01:50.13] பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
[01:54.87] வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
[01:59.64] இசைசரணம் - 2
[02:15.63] கயிலையில் தாய் இருக்க கண் முன்னே நீ இருக்க
[02:25.40] கயிலையில் தாய் இருக்க கண் முன்னே நீ இருக்க
[02:30.37] மயிலுடன் உலவிடும் ஆறு வீடு
[02:34.87] உன் மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு
[02:40.66] மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு
[02:45.37] மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
[02:50.38] பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
[02:54.90] வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
[03:00.91] இசைசரணம் - 3
[03:15.41] கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலை வாசல்
[03:20.62] கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலை வாசல்
[03:25.12] துணைவியர் இருபுறம் உன்னைச் சேர
[03:29.64] உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற
[03:35.41] தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற
[03:40.38] மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
[03:45.37] பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
[03:49.93] வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (இசை)
