Lrc Player

Karpanai

TMS
[03:03.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.35] கற்பனை என்றாலும் ...

[00:28.63] கற்சிலை

[00:29.86] என்றாலும்

[00:31.10] கற்பனை என்றாலும் ...

[00:33.60] கற்சிலை

[00:34.63] என்றாலும்

[00:36.36] கந்தனே உனை மறவேன்

[00:40.36] நீ ...

[00:41.60] கற்பனை என்றாலும் ...

[00:43.91] கற்சிலை

[00:44.86] என்றாலும்

[00:46.11] கந்தனே உனை மறவேன்...

[01:01.61] அற்புதமாகிய

[01:03.37] அருட்பெரும் சுடரே

[01:06.86] அற்புதமாகிய

[01:08.61] அருட்பெரும் சுடரே

[01:11.41] அற்புதமாகிய

[01:13.63] அருட்பெரும் சுடரே

[01:16.37] அறுமறை தேடிடும்

[01:18.38] கருணையங் கடலே

[01:20.91] அறுமறை தேடிடும்

[01:23.63] கருணையங் கடலே

[01:26.40] கற்பனை என்றாலும் ...

[01:28.90] கற்சிலை

[01:29.61] என்றாலும்

[01:31.60] கந்தனே உனை மறவேன்

[01:46.65] நிற்பதும் நடப்பதும்

[01:48.63] நின் செயலாலே

[01:51.36] நிற்பதும் நடப்பதும்

[01:53.66] நின் செயலாலே

[01:55.87] நினைப்பதும்

[01:57.16] நிகழ்வதும் நின்

[01:58.85] செயலாலே

[02:01.39] நினைப்பதும்

[02:02.37] நிகழ்வதும் நின்

[02:03.86] செயலாலே

[02:06.41] கற்பதெல்லாம் உந்தன்

[02:08.35] கனிமொழியாலே

[02:16.12] கற்பதெல்லாம் உந்தன்

[02:18.11] கனிமொழியாலே

[02:20.87] காண்பதெல்லாம் உந்தன்

[02:23.10] கண்விழியாலே

[02:25.87] காண்பதெல்லாம் உந்தன்

[02:28.39] கண்விழியாலே

[02:30.62] கற்பனை என்றாலும் ...

[02:33.35] கற்சிலை

[02:33.87] என்றாலும்

[02:35.62] கந்தனே உனை மறவேன்...

[02:40.86] கந்தனே உனை மறவேன்

[02:45.62] கந்தனே உனை மறவேன்

[02:50.86] கந்தனே உனை மறவேன்