Lrc Player

Mann Aanalum

TMS
[05:02.99]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:43.28] மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

[00:48.52] ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

[01:10.23] கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

[01:20.98] பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

[01:25.52] நான்...

[01:26.78] மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

[01:31.99] ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

[02:04.23] பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

[02:08.77] பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்

[02:24.74] தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

[02:34.74] மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

[02:39.24] நான்...

[02:40.41] மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

[02:45.15] ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன

[03:17.16] சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

[03:22.16] பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்

[03:37.89] அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்

[03:42.90] தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

[03:52.15] நான்...

[03:53.68] மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

[03:58.89] ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

[04:04.39] கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

[04:09.40] பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

[04:13.65] நான்...

[04:15.17] மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

[04:20.14] ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

[04:25.40] முருகா.....முருகா.....முருகா..