Ennadi maayavi ni
[00:36.31] ஏய்...
[00:37.84] என் தலைக்கேருற
[00:40.08] பொன் தடம் போடுற
[00:43.35] என் உயிராடுற
[00:45.81] என்னடி மாயாவி நீ
[00:49.31] என் நெலம் மாத்துற
[00:52.32] அந்தரமாக்குற
[00:55.31] என் நெஜம் காட்டுற
[01:00.09] பட்டா கத்தி தூக்கி
[01:03.06] இப்போ மிட்டாய் நறுக்குற
[01:06.07] விட்டா நெஞ்ச வாரி
[01:08.59] உன் பட்டா கிறுக்குற
[01:48.06] என் தலைக்கேருற
[01:52.32] பொன் தடம் போடுற
[01:55.34] என் உயிராடுற
[01:58.06] என்னடி மாயாவி நீ
[02:01.57] என் நெலம் மாத்துற
[02:04.59] அந்தரமாக்குற
[02:07.34] என் நெஜம் காட்டுற
[02:12.33] வண்டா சுத்தும் காத்து
[02:14.82] என்ன ரெண்டா ஓடைக்குதே
[02:18.31] சும்மா நின்ன காதல்
[02:20.58] உள்ள நண்டா துளைக்குதே...
[02:54.31] தினம் கொட்டி தீக்கவா
[02:56.85] ஒரு முட்டாள் மேகமா
[02:59.82] உன்ன சுத்தி வாழவா
[03:02.81] உன் கொட்டா காகமா பறவையே
[03:08.31] பறந்து போவமா மரணமே
[03:14.56] மறந்து போவமா
[03:19.10] உப்பு காத்துல
[03:21.83] இது பன்னீர் காலமா
[04:00.33] ஏய்
