Perla peela
[00:00.17] ஏய்.. வேணா ரீல சுத்தாத
[00:07.37] யோ.. போயா பீலா உடாத
[00:10.90] ஏய்.. வேணா ரீல சுத்தாத
[00:14.62] பீலா பீலா பீலா பீலா
[00:16.67] பீலா உடாத
[00:18.12] ரீல ரீல ரீல ரீல
[00:20.38] ரீல சுத்தாத
[00:21.88] பீலா பீலா பீலா பீலா
[00:23.91] பீலா உடாத
[00:25.61] வேணா வேணா வேணவே வேணா
[00:27.64] சீன போடாத..
[00:29.37] டேய் ரோமியோ
[00:31.37] நீயும் நானும் ஜோடியோ
[00:33.09] வரே வாவா வாரே வாவா
[00:37.06] மை மாமியோ என் பேபீஸ்-கு ம்மியோ
[00:40.60] வரே வாவா வாரே வாவா
[00:44.34] அந்த நிலவ இறக்கி
[00:45.35] அளவ சுருக்கி நான் தாரேன்
[00:47.82] அந்த மேகத்தை மடக்கி
[00:49.07] கையில அடிச்சிட்டேன் பாரேன்
[00:51.82] பீலா பீலா பீலா பீலா
[00:53.57] பீலா உடாத
[00:55.33] ரீல ரீல ரீல ரீல
[00:57.31] ரீல சுத்தாத
[00:58.85] பீலா பீலா பீலா பீலா
[01:01.14] பீலா உடாத
[01:02.82] வேணா வேணா வேணவே வேணா
[01:04.59] சீன போடாத..
[01:36.57] நிர்மா சுந்தரியே
[01:38.10] பாப்பின்ஸ் பல் அழகே
[01:39.82] உஜாலா இடுப்பதான் உலுக்குரியே
[01:43.88] லைஃபாய் ஆரோக்கியமே
[01:45.57] பூஸ்டு எனெர்ஜியே
[01:47.34] கோல்ட்ஸ்பாட் நெஞ்சுக்குள்ள இழுக்குறியே
[01:50.82] வா வா என் ரஸ்னாவே, ஐ லவ் யு
[01:54.07] கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்த
[01:55.85] தாகம் தீருதே
[01:58.11] டயனோரா ராசாவே லவ் யு டூ
[02:01.85] உன் கவாஸாகி பைக் சீட்டில்
[02:03.36] உக்கரத்தான் காத்திருக்கேன்
[02:05.56] ஆஜா ஆஜா
[02:06.32] ஆஜா ஆ ஆ ஆஜா
[02:08.33] அஜ ஆஜா ஆஜா
[02:10.12] ஹனி ஆட்டம் போடலாம்
[02:12.82] பீலா பீலா பீலா பீலா
[02:14.83] பீலா உடாத
[02:16.57] வேணா வேணா வேணவே வேணா
[02:18.58] சீன போடாத..
[02:20.07] டேய் ரோமியோ
[02:21.87] நீயும் நானும் ஜோடியோ
[02:23.61] வரே வாவா வாரே வாவா
[02:27.57] மை மாமியோ என் பேபீஸ்-கு ம்மியோ
[02:31.36] வரே வாவா வாரே வாவா
[02:34.83] அந்த நிலவ இறக்கி
[02:35.63] அளவ சுருக்கி நான் தாரேன்
[02:38.32] அந்த மேகத்தை மடக்கி
[02:39.57] கையில அடிச்சிட்டேன் பாரேன்
[02:42.07] அப்பா கிட்ட சொல்லாம வா
[02:44.32] ஆட்டம் போடலாம்
[02:45.84] அம்மா கிட்ட சொல்லாம வா
[02:47.85] அப்பீட் ஆகலாம்
[02:49.82] அப்பா கிட்ட சொல்லாம வா
[02:52.08] ஆட்டம் போடலாம்
[02:53.61] அம்மா கிட்ட சொல்லாம வா
[02:55.58] அப்ஸன்ட் ஆகலாம்
[02:57.32] பீலா பீலா பீலா பீலா
[02:59.12] பீலா உடாத
[03:00.83] ரீல ரீல ரீல ரீல
[03:02.87] ரீல சுத்தாத
[03:04.57] பீலா பீலா பீலா பீலா
[03:06.44] பீலா உடாத
[03:08.11] வேணா வேணா வேணவே வேணா
[03:10.63] சீன போடாத
