Maruvaarthai Pesathey
[00:35.14] மறு வார்த்தை
[00:36.19] பேசாதே!
[00:38.76] மடிமீது
[00:39.97] நீ தூங்கிடு!
[00:42.21] இமை போல
[00:43.93] நான் காக்க..
[00:46.18] கனவாய்
[00:47.70] நீ மாறிடு !
[00:50.18] மயில் தோகை போலே
[00:52.19] விரலுன்னை வருடும்!
[00:57.44] மனப்பாடமாய்
[01:00.73] உரையாடல் நிகழும்..
[01:05.19] விழிநீரும் வீணாக
[01:08.69] இமைத்தாண்டக்
[01:10.18] கூடாதென..
[01:12.69] துளியாக
[01:13.78] நான் சேர்த்தேன்..
[01:16.22] கடலாகக்
[01:17.72] கண்ணானதே..!
[01:19.94] மறந்தாலும்
[01:21.19] நான் உன்னை
[01:23.46] நினைக்காத
[01:25.44] நாளில்லையே ..!
[01:27.23] பிரிந்தாலும்
[01:28.93] என் அன்பு..
[01:30.94] ஒருபோதும்
[01:32.69] பொய்யில்லையே !
[01:54.18] விடியாத
[01:55.19] காலைகள்..
[01:57.43] முடியாத
[01:58.93] மாலைகளில்..
[02:01.22] வடியாத
[02:02.21] வேர்வைத் துளிகள்..
[02:08.69] பிரியாத
[02:09.96] போர்வை நொடிகள்!
[02:15.73] மணிக்காட்டும் கடிகாரம்
[02:19.18] தரும்வாதை
[02:20.95] அறிந்தோம்..
[02:23.18] உடைமாற்றும் இடைவேளை
[02:26.44] அதன் பின்பே
[02:28.19] உணர்ந்தோம்!
[02:30.19] மறவாதே மனம்..
[02:34.19] மடிந்தாலும் வரும்..!
[02:37.72] முதல் நீ…!
[02:41.69] முடிவும் நீ…!
[02:45.47] அலர் நீ…!
[02:49.19] அகிலம் நீ…!
[03:16.43] தொலைதூரம்
[03:17.44] சென்றாலும்…
[03:19.72] தொடுவானம்
[03:21.46] என்றாலும் நீ…
[03:23.98] விழியோரம்தானே
[03:26.71] மறைந்தாய்..
[03:31.23] உயிரோடு முன்பே
[03:34.24] கலந்தாய் …!
[03:38.19] இதழ் என்னும்
[03:39.48] மலர்கொண்டு..
[03:41.69] கடிதங்கள்
[03:43.45] வரைந்தாய்!
[03:45.44] பதில் நானும்
[03:47.44] தருமுன்பே
[03:49.18] கனவாகி
[03:50.44] கலைந்தாய் ..!
[03:52.94] பிடிவாதம் பிடி !
[03:56.71] சினம் தீரும்
[03:58.47] அடி!
[04:00.47] இழந்தோம்..
[04:03.97] எழில்கோலம் !
[04:07.94] இனிமேல்
[04:11.44] மழை காலம்.
[04:20.19] மறு வார்த்தை
[04:23.68] பேசாதே!
[04:24.68] மடிமீது
[04:25.21] நீ தூங்கிடு!
[04:27.44] இமை போல
[04:29.00] நான் காக்க..
[04:31.20] கனவாய்
[04:32.69] நீ மாறிடு !
[04:34.97] மயில் தோகை போலே
[04:37.22] விரலுன்னை வருடும்!
[04:42.44] மனப்பாடமாய்
[04:45.44] உரையாடல் நிகழும்..
[04:50.22] விழிநீரும் வீணாக
[04:54.01] இமைத்தாண்டக்
[04:54.97] கூடாதென..
[04:57.48] துளியாக
[04:58.70] நான் சேர்த்தேன்..
[05:01.19] கடலாகக்
[05:02.93] கண்ணானதே..!
[05:05.19] மறந்தாலும்
[05:06.46] நான் உன்னை
[05:08.69] நினைக்காத
[05:09.93] நாளில்லையே ..!
[05:12.69] பிரிந்தாலும்
[05:13.97] என் அன்பு..
[05:15.72] ஒருபோதும்
[05:17.69] பொய்யில்லையே !
[05:43.00] மறு வார்த்தை
[05:44.98] பேசாதே!
[05:46.22] மடிமீது
[05:47.70] நீ தூங்கிடு!.
