Tsk title track
[00:20.32] வெட்டி வீரத்தால்
[00:22.11] வீணா சேர்ந்த கூட்டம்
[00:25.09] விரச ஆடுவோண்டா
[00:27.11] கண்ணாம்பூச்சி ஆட்டம்
[00:30.08] வேற மாறி வந்த
[00:31.82] விடல பசங்க கூட்டம்
[00:34.36] ஹேய், தேடி சேர்த்ததில்ல
[00:36.57] தானா சேர்ந்த கூட்டம்
[00:38.83] ஹேய் பறக்கட்டும்
[00:40.08] பறக்கட்டும் பறக்கட்டும்
[00:41.08] பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
[00:43.58] மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
[00:45.83] கவலை மறந்து சிரிக்கட்டும்
[00:48.59] கலங்கட்டும் பொலம்பட்டும்
[00:49.85] கெளம்பட்டும்
[00:50.58] எதிரி எல்லாம் நல்ல கதறட்டும்
[00:53.32] நடக்கட்டும் நடக்கட்டும்
[00:54.35] நடக்கட்டும்
[00:55.57] நெனைச்சதெல்லாம் நடக்கட்டும்
[00:57.85] கதைகளும் மாறட்டும்
[01:00.34] கனவுகள் கூடட்டும்
[01:02.57] பலமுறை தோற்றவன்
[01:04.07] ஒருமுறை வாழட்டுமே
[01:07.58] விடியல்கள் நீளட்டும்
[01:09.82] இரவுகள் மூடட்டும்
[01:11.82] இருட்டினை தேடியே
[01:14.08] வாழ்பவன் ஓடி ஒலியட்டுமே
[01:18.07] தேடி சேர்த்ததில்ல .
[01:19.59] தானா சேர்ந்த கூட்டம்
[01:41.83] முடியாது நடக்காது
[01:42.83] என என்றும் எண்ணக்கூடாது
[01:45.85] எண்ணக்கூடாது
[01:46.57] இது கிடையாது கிடைக்காது
[01:47.86] என எவனும் சொல்ல கூடாது
[01:51.58] தெரியாது புரியாது
[01:57.08] என எதற்கும் திக்கக்கூடாது
[01:59.87] நாம் தோற்றாலும் துவண்டாலும்
[02:02.07] நடுவினிலே நிக்கக்கூடாது
[02:04.84] சரி எதுவுமே தவறே இல்லை
[02:07.08] துணிவுக்கு நிகரே இல்லை
[02:09.58] உதவாதவன் உயிரே இல்லை
[02:11.82] யாரும் இங்கு தனியே இல்லை
[02:14.60] கதைகளும் மாறட்டும்
[02:16.82] கனவுகள் கூடட்டும்
[02:19.12] பலமுறை தோற்றவன்
[02:21.07] ஒருமுறை வாழட்டுமே
[02:24.37] விடியல்கள் நீளட்டும்
[02:26.57] இரவுகள் மூடட்டும்
[02:28.85] இருட்டினை தேடியே
[02:30.34] வாழ்பவன் ஓடி ஒழியட்டும்
[02:34.86] வெட்டி வீரத்தால்
[02:36.36] வீணா சேர்ந்த கூட்டம்
[02:39.57] விரச ஆடுவோண்டா
[02:41.32] கண்ணாம்பூச்சி ஆட்டம்
[02:44.32] வேற மாறி வந்த
[02:45.82] விடல பசங்க கூட்டம்
[02:48.86] ஹேய், தேடி சேர்த்ததில்ல
[02:50.61] தானா சேர்ந்த கூட்டம்
[02:53.33] ஹேய் பறக்கட்டும்
[02:54.62] பறக்கட்டும் பறக்கட்டும்
[02:55.60] பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
[02:58.34] மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
[03:00.09] கவலை மறந்து சிரிக்கட்டும்
[03:03.10] கலங்கட்டும் பொலம்பட்டும்
[03:05.12] கெளம்பட்டும்
[03:05.58] எதிரி எல்லாம் நல்ல கதறட்டும்
[03:07.62] நடக்கட்டும் நடக்கட்டும்
[03:09.08] நடக்கட்டும்
[03:09.86] நெனைச்சதெல்லாம் நடக்கட்டும்
[03:12.57] ஓ ஓ ஓ ஓ ஒ ….
[03:21.34] தான தான
[03:30.61] தானா சேர்ந்த கூட்டம்
[03:33.07] ஓ ஓ ஓ ஓ ஓ ….
[03:49.08] தான தானா
[03:49.60] தான சேர்ந்த கூட்டம்
