Siddam ku mela sodakku
[00:12.35] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:14.10] என் வெரலு வந்து
[00:15.65] நடு தெருவில் நின்னு
[00:16.39] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:19.35] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:21.64] என் வெரலு வந்து
[00:22.85] நடு தெருவில் நின்னு
[00:24.09] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:27.09] அட வாங்க வாங்க எங்கய்யா இருக்கீங்க
[00:28.64] என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
[00:29.89] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:33.39] அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:35.38] என் வெரலு வந்து
[00:36.35] நடு தெருவில் நின்னு
[00:37.11] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:40.64] அட வாங்க வாங்க எங்கய்யா இருக்கீங்க
[00:41.85] என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
[00:43.59] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:46.10] அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:48.63] என் வெரலு வந்து
[00:50.13] நடு தெருவில் நின்னு
[00:50.89] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:54.10] சொடக்கு மேல சொடக்கு போடுது
[00:56.09] என் வெரலு வந்து
[00:57.84] நடு தெருவில் நின்னு
[00:58.85] சொடக்கு மேல சொடக்கு போடுது
[01:01.88] நடக்குறவன பறக்கவிடனும்
[01:02.89] அழுகுரவன சிரிக்க விடணும்
[01:04.10] மொடங்குனவனா தொடங்க விடணும்
[01:06.22] கலங்குணவான கலக்க விடணும்
[01:07.61] தடுக்க தடுக்க தாண்டி வரணும்
[01:09.10] மிதிக்க மிதிக்க மீண்டும் வரணும்
[01:10.36] கொதிக்க கொதிக்க கோவ வரணும்
[01:11.89] கிழ போதஞ்ச மொளச்சி வரணும்
[01:13.60] சொடக்கு மேல சொடக்கு மேல
[01:16.38] அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது
[01:36.13] தடுக்குறவனா கெடுக்குறவனா மொறச்சிபாக்கணும்
[01:38.85] தலக்கணத்துல குதிக்கிறவன சரிச்சி பாக்கணும்
[01:41.88] அடிவயித்தில அடிக்கிறவன எதுத்தாது கேக்கணும்
[01:45.10] இனி ஒரு முற நாம தொட நெனச்சி பாக்கணும்
[01:48.09] கொடுத்த கொடுத்த ஆடிய
[01:49.38] திருப்பி திருப்பி தானும்
[01:51.10] கொழுத்த கொழுத்த எளிய
[01:52.35] கொழுப்பை கொறைக்கணும்
[01:54.09] அடுத்த அடுத்த நொடிதான்
[01:55.60] நெனச்சி மாரி வரணும்
[01:57.10] அடக்க அடக்க
[01:58.35] கதவை ஓத்தாச்சு தெறக்கணும்
[02:00.11] அட போங்கய்யா போங்கய்யா எங்கைய்யா போங்கய்யா
[02:01.64] கண்ணு முன்னவந்து கன்னம் தான் வீங்கும்யா
[02:03.13] அங்க இங்க எங்கய்யா போங்கய்யா
[02:04.63] இந்த சைடு வந்த இஞ்சூரி ஆகும்யா
[02:06.60] சொடக்கு மேல சொடக்கு மேல
[02:08.35] அம்புட்டு சொடக்கு மேல சொடக்கு போடுது
[02:10.87] இவங்கள எல்லாம் பாத்தாலே
[02:12.86] விரட்டி விரட்டி அடிக்க தோணுது
[02:46.40] வந்து விரட்டி விரட்டி வேலு தோணுது
[02:48.60] அதிகார திமிர பணக்கார பவர
[02:49.85] தூக்கி போட்டு மிதிக்க தோணுது
[02:53.86] ஹேய் தள்ளி தான் தூக்கணும்
[02:55.15] தண்ணிய கட்டணும்
[02:55.85] ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
[02:57.13] குற்றத்தை செஞ்சதா டக்குனு கேக்கணும்
[02:58.36] இல்லாதவன் வலி என்னனு காட்டணும்
[03:00.10] விரட்டி விரட்டி புரட்டி புரட்டி
[03:01.61] உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
[03:05.35] அதிகார திமிர பணக்கார பவர
[03:07.60] தூக்கி போட்டு மிதிக்க தோணுது
[03:52.85] சொடக்கு மேல சொடக்கு போடுது
