Naana Thana
[00:00.12] ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
[00:02.92] எட்டாத தூரத்துல
[00:05.91] ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
[00:08.40] எட்டாத தூரத்துல
[00:32.39] ஹேய் நானா தானா வீணா போனா
[00:35.14] சரியே இல்லையே
[00:37.65] அட ஆனா ஊனா, காணா போனா
[00:40.39] வழியே இல்லையே
[00:43.12] ஒரு குட்டி சைஸு
[00:44.13] புஸ்ஸு வானம் கொளுத்தி
[00:46.40] நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
[00:48.39] ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
[00:50.91] எட்டாத தூரத்துல
[00:53.90] ஒரு கட்டு கோப்பானவனான தான் கடத்தி
[00:56.37] நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
[00:59.14] இப்போ நேர உள்ள வந்து டேரா போடா போற
[01:01.63] தாராளமா ஒருத்தி
[01:04.38] அடியே.. முன்னால போரவ
[01:07.18] பின்னாலா பாக்காத
[01:09.61] அழகே… அந்த கண்ணால பாக்குற
[01:12.88] சாக்குள்ள தாக்காத
[01:14.98] அடியே.. முன்னால போரவ
[01:17.96] பின்னாலா பாக்காத
[01:20.64] அழகே… அந்த கண்ணால தாக்காத
[01:25.64] ஹேய் நானா தானா வீணா போனா
[01:31.15] சரியே இல்லையே
[01:33.87] அட ஆனா ஊனா, காணா போனா
[01:36.66] வழியே இல்லையே
[02:10.74] கிட்ட தட்ட கெரங்குறேன்
[02:12.00] கீழ எறங்குறேன்
[02:13.70] கொஞ்சம் கொழம்பி தொலையுறேன்
[02:15.80] ஏடாகூட நெளிவையும்
[02:17.72] அவ பொலிவையும்
[02:19.00] பாத்து புலம்பி தொலையுறேன்
[02:21.22] சும்மாவே சிரிக்கிறேன்…
[02:26.45] சும்மாவே சிரிக்கிறேன்
[02:28.45] மேல பறக்குறேன்
[02:29.79] நிஜ வயசா மறக்குறேன்
[02:32.02] கோனால தான் நடக்கிறேன்
[02:33.95] கோலம் கிறுக்குறேன்
[02:35.20] ஆனா மனச மறைக்குறேன்
[02:37.72] அடியே.. முன்னால போரவ
[02:39.96] பின்னாலா பாக்காத
[02:42.99] அழகே… அந்த கண்ணால பாக்குற
[02:46.00] சாக்குள்ள தாக்காத
[02:48.20] அடியே.. முன்னால போரவ
[02:51.20] பின்னாலா பாக்காத
[02:53.20] அழகே… அந்த கண்ணால தாக்காத
[02:59.45] ஹேய் நானா தானா வீணா போனா
[03:04.74] சரியே இல்லையே
[03:07.25] அட ஆனா ஊனா, காணா போனா
[03:09.83] வழியே இல்லையே
[03:12.34] ஒரு குட்டி சைஸு
[03:13.32] புஸ்ஸு வானம் கொளுத்தி
[03:14.85] நெஞ்சு நடுவுல நிறுத்திட்டு ஒருத்தி
[03:17.82] ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
[03:19.31] எட்டாத தூரத்துல
[03:23.07] ஒரு கட்டு கோப்பானவனான தான் கடத்தி
[03:25.81] நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
[03:28.65] இப்போ நேர உள்ள வந்து டேரா போடா போற
[03:31.06] தாராளமா ஒருத்தி
[03:33.59] அடியே.. முன்னால போரவ
[03:36.60] பின்னாலா பாக்காத
[03:39.07] அழகே… அந்த கண்ணால பாக்குற
[03:42.09] சாக்குள்ள தாக்காத
[03:43.81] அடியே.. முன்னால போரவ
[03:47.06] பின்னாலா பாக்காத
[03:49.60] அழகே… அந்த கண்ணால தாக்காத
