Karuthavanellam
[00:42.32] கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பிவிட்டாங்க
[00:44.56] அந்த கருத்த மாத்து கொய்யால
[00:47.59] உழைச்சவன் டா நம்மாளு ஒதுங்கி நீக்காத
[00:50.09] வா வா தெரிவிக்க விடு கொய்யால
[00:52.82] தக்காளி
[00:57.31] ஏ கருத்தவன்லாம் கலீஜாம்
[01:02.33] ஏ ஒழைச்சதெல்லாம் நம்மாளு
[01:03.58] ♪
[01:04.09] ஏ இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி
[01:06.56] இது மாற முழு காரணமே நாம அண்ணாச்சி
[01:08.31] ♪
[01:09.56] ஹே தகரக்கோட்டால தங்கிருந்தாலும்
[01:11.81] சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
[01:12.86] ♪
[01:14.56] கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பிவிட்டாங்க
[01:16.55] அந்த கருத்த மாத்து கொய்யால
[01:19.81] உழைச்சவன் டா நம்மாளு ஒதுங்கி நீக்காத
[01:20.83] வா வா தெரிவிக்க விடு கொய்யால
[01:23.35] தக்காளி
[01:25.31] ♪
[01:29.07] ஏ கருத்தவன்லாம் கலீஜாம்
[01:34.56] ஏ ஒழைச்சதெல்லாம் நம்மாளு
[01:35.12] ♪
[01:35.59] ஏரியா காசி குப்பம்
[01:38.32] எல்லோரும் ஒண்ணா நிப்போம்
[01:41.08] யாருன்னு பக்கமாட்டோம்
[01:42.81] பாசத்தை பங்கு வைப்போம்
[01:44.81] ♪
[01:46.07] தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
[01:48.35] ஷாஜஹான் கிட்ட சொன்னாலும் ஒத்துப்பாரு
[01:50.31] ♪
[01:51.87] தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
[01:54.11] ஷாஜஹான் கிட்ட சொன்னாலும் ஒத்துப்பாரு
[01:55.56] ♪
[01:57.31] உதவின்னு கேட்டாக்க அபார்ட்மெண்ட் ஆளு
[01:59.32] நைஸ் ஆ அப்பீட் ஆவர்
[02:00.81] போன் எ சுவிட்ச் ஆப் செய்வாரு
[02:01.85] ♪
[02:02.81] எவனுமே அழைக்காம
[02:03.81] குப்பம் கோபாலு
[02:04.34] வந்து கூட நிப்பாரு
[02:05.60] எடுத்து வேலை பாப்பாரு
[02:06.84] ♪
[02:07.82] ஊருக்கு சொந்த காரன்
[02:10.33] ஊருக்கு வெளிய நின்னான்
[02:12.60] பேருக்கு சென்னை காரன்
[02:15.87] ஏதேதோ சட்டம் பண்ணான்
[02:16.81] ♪
[02:18.32] ஏ கருத்தவன்லாம் கலீஜாம்
[02:18.86] ♪
[02:21.10] ஏ கருத்தவன்லாம் கலீஜாம்
[02:22.32] ♪
[02:39.98] ஏ இந்த நகரம் இப்போ தான் மாநகராட்சி
[02:42.48] இது மாற முழு காரணமே நாம அண்ணாச்சி
[02:44.22] ♪
[02:45.95] ஹே தகரக்கோட்டால தங்கிருந்தாலும்
[02:47.97] சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
[02:49.00] ♪
[02:50.45] கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பிவிட்டாங்க
[02:52.70] அந்த கருத்த மாத்து கொய்யால
[02:55.74] உழைச்சவன் டா நம்மாளு ஒதுங்கி நீக்காத
[02:57.96] வா வா விடு கொய்யால
[03:00.75] தக்காளி
[03:01.73] ♪
[03:02.23] நெட்டுகுத்த நிக்குதுப்பா ஷாப்பிங் மாலு
[03:03.22] நிக்க வச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு
[03:05.45] ♪
[03:06.45] தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
[03:08.48] ஷாஜஹான் கிட்ட சொன்னாலும் ஒத்துப்பாரு
[03:09.94] ♪
[03:12.00] சர்ரு புர்ரு கார் இங்க ஓடும் பாரு
[03:13.70] இந்த சாலை எல்லாம் கண்முழுச்சு போட்டது யாரு
[03:15.99] ♪
[03:17.22] தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
[03:19.21] ஷாஜஹான் கிட்ட சொன்னாலும் ஒத்துப்பாரு
