Lrc Player

Iraiva

Anirudh,Jonita Gandhi
[04:54.77]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.11] இறைவா என் இறைவா

[00:19.85] என்னை தேடி என் மனம்

[00:22.85] போர்க்களம் ஆனதே

[00:27.86] இறைவா என் இறைவா

[00:33.60] என் இரு கால்களை

[00:35.88] பாதையே மேயுதே

[00:41.35] என்னை படைத்தவன்

[00:42.62] நீ தானய்யா

[00:44.59] உயிர் வளர்த்தும்

[00:46.35] நீ தானய்யா

[00:48.12] என்னை சபித்தவன் நீ தான் ஐயா

[00:50.86] உயிர் எரித்தால் தாங்கதையா

[00:54.60] என்னை சபித்தவன் நீ தான் ஐயா

[00:57.86] உயிர் எரித்தால் தாங்கதையா

[01:01.88] நான் வாழவா

[01:03.10] நான் வீழாவா

[01:05.10] என் செய்வது நீ சொல்லு வா

[01:08.61] என்னை சபித்தவன் நீ தான் ஐயா

[01:11.89] உயிர் எரித்தால் தாங்கதையா

[01:15.39] நான் வாழவா

[01:16.88] நான் வீழாவா

[01:18.86] என் செய்வது நீ சொல்லு வா

[01:22.40] வா வா வா வா வா வா

[01:35.85] வா வா வா வா வா வா

[01:35.85] வா வா வா வா வா வா

[01:36.61] இறைவா

[01:56.88] உயிரே என் உறவே

[02:02.84] உன்னை விட்டு போவதும் சாவதும்

[02:06.85] ஒன்றுதான்

[02:10.60] இரவே என் பகலே

[02:16.37] இனி வரும் நாளெல்லாம்

[02:18.63] உன் விழி முன்புதான்

[02:24.13] பிரிவெனும் தீண்டமாலே

[02:27.09] துணை இருந்திடும் என் காதலே

[02:30.64] இலக்கணம் எதிர் பாராமலே

[02:34.12] அடைக்கலம் நான் உன் மார்பிலே

[02:37.85] உயிர் விடும் வரை உன்னோடு தான்

[02:40.60] உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்

[02:44.34] நான் என்பது நான் மட்டுமே

[02:48.11] நீ கூடத்தான் ஓடோடி வா

[02:51.14] உயிர் விடும் வரை உன்னோடு தான்

[02:54.38] உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்

[02:58.13] நான் என்பது நான் மட்டுமே

[03:01.85] நீ கூடத்தான் ஓடோடி வா

[03:09.62] காடு மழை தாண்டலாம்

[03:12.63] கால்கள் ரணமாகலாம்

[03:16.36] தூய பெரும் காதலின்

[03:19.88] ஆழம் வரை போகலாம்!

[03:22.88] நான் விரும்பி அடையும்

[03:25.36] பொன் சிலையே! சிலையே!

[03:28.35] நீ விரும்பி அணிய

[03:32.09] நான் சிறகே சிறகே

[03:35.86] ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை

[03:39.35] நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை

[03:42.63] இருந்திடும் வரை போராடலாம்

[03:46.20] எரிமலையுலும் நீராடலாம்

[03:49.90] உயிர் விடும் வரை உன்னோடு தான்

[03:52.88] உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்

[03:56.36] நான் என்பது நான் மட்டுமே

[03:59.88] நீ கூடத்தான் ஓடோடி வா

[04:03.40] வா வா வா வா வா வா

[04:03.68] வா வா வா வா வா வா

[04:03.93] வா வா வா வா வா வா

[04:04.19] உயிர் விடும் வரை உன்னோடு தான்

[04:06.44] உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்

[04:10.17] நான் என்பது நான் மட்டுமே

[04:13.68] நீ கூடத்தான் ஓடோடி வா