Thangachi
[00:07.58] அன்னபேள்ளே பேய் வாரா
[00:09.05] அன்பில் குட்டி தாயி வாரா
[00:11.34] அன்னபேள்ளே பேய் வாரா
[00:12.55] அன்பில் குட்டி தாயி வாரா .
[00:14.33] அன்னான் காச ஆடய போட்டு
[00:16.29] பிவுட்டி பரலூர் பொய் வாரா.
[00:18.07] மேக்கப் அல்லி மெழுகு
[00:19.79] நம்ம தங்கச்சி தான் அழகு .
[00:21.81] மேக்கப் அல்லி மெழுகு
[00:23.07] நம்ம தங்கச்சி தான் அழகு .
[00:26.29] அப்பன் கிட்ட வாதி வெப்ப
[00:27.08] ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப
[00:29.54] அப்பன் கிட்ட வாதி வெப்ப
[00:31.04] ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப
[00:33.05] சேனலை நீ மாத்தி பாரு
[00:34.57] கழுத்து மேல கத்தி வெப்ப
[00:36.79] அன்ரி போர்டு பொண்ணு
[00:38.32] வீர தங்கச்சிதான் கண்ணு
[00:40.31] அன்ரி போர்டு பொண்ணு
[00:41.81] வீர தங்கச்சிதான் கண்ணு
[00:51.82] வேல சொன்ன கேட்க மாட்ட
[00:53.34] மனுஷனாவே மதிக்க மாட்ட
[00:55.30] வேல சொன்ன கேட்க மாட்ட
[00:56.80] மனுஷனாவே மதிக்க மாட்ட
[00:59.06] செய்யலைன்னா செத்தடி நீ
[01:00.59] போடா கூந்தல் னு போயிடுவ .
[01:02.54] கழுவி கொடநாத உடும
[01:04.04] அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
[01:06.07] கழுவி கொடநாத உடும
[01:07.84] அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
[01:10.31] ரகசியம் சொல்லி வெச்ச
[01:11.55] பக்குவமா மூடிடுவா . .
[01:13.85] எfப்ல ஏத்தி விட்டு
[01:15.32] எஸ்கேப் ஆகி ஓடிடுவா .
[01:17.58] கோடா பொலிடி மூஞ்சில கொட்டி
[01:19.06] சுத்தி சுத்தி ஆடிடுவா .
[01:21.08] ஈடு இல்ல எவனும்
[01:22.55] அட தளபதி தான் வரணும் .
[01:24.32] ஈடு இல்ல எவனும்
[01:26.30] அட தளபதி தான் வரணும் .
[01:36.30] குப்புற நான் விழுத்துபுட்டா
[01:37.56] தொக்கி விட நெனச்சிருப்பா...
[01:39.80] குப்புற நான் விழுத்துபுட்டா
[01:41.31] தொக்கி விட நெனச்சிருப்பா ..
[01:43.56] ரெண்டுத்துக்கும் நடுவுல
[01:45.05] அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா .
[01:46.84] ஆஹா என்ன சிரிப்பு
[01:48.32] இது வாலு வெச்ச பொறுப்பு
[01:50.55] ஆஹா என்ன சிரிப்பு
[01:52.08] இது வாலு வெச்ச பொறுப்பு
[01:54.83] காதலிச்ச புடிச்சிடுவா
[01:55.86] காயம் பட்ட துடிச்சிடுவா
[01:58.08] காதலிச்ச புடிச்சிடுவா
[01:59.79] காயம் பட்ட துடிச்சிடுவா
[02:01.58] என்ன எண்ணி கண்ணீர் விட்டு
[02:03.33] ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா .
[02:05.34] வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும்
[02:09.04] வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் .
[02:38.80] வலி அவ கொடுத்ததில்லை
[02:40.30] பசியில நான் படுத்ததில்ல .
[02:42.30] வலி அவ கொடுத்ததில்லை
[02:43.80] பசியில நான் படுத்ததில்ல .
[02:46.04] கணவனே வந்தாலும்
[02:47.31] அவ என்ன விட்டு கொடுத்ததில்லை
[02:49.59] நான் தான் அவ வேலு
[02:51.09] வம்பு பண்ண அவன் காலி .
[02:53.08] நான் தான் அவ வேலு
[02:54.83] வம்பு பண்ண அவன் காலி .
[02:57.08] அவ இல்லமா
[03:00.58] அவ இல்லாம நானும் இல்ல
[03:02.09] நான் இல்லாம அவளும் இல்ல .
[03:04.55] அவ இல்லாம நானும் இல்ல
[03:05.82] நான் இல்லாம அவளும் இல்ல .
[03:07.81] அனா இதை என்னிக்குமே நாங்க
[03:10.06] வெளில சொன்னது இல்ல .
[03:11.47] தோப்பில் கோடி கயிறு
[03:13.51] அவ மட்டும் தான் என் உயிரு
[03:15.49] தோப்பில் கோடி கயிறு
[03:17.25] அவ மட்டும் தான் என் உயிரு
[03:19.47] தங்கச்சி தங்கச்சி
[03:24.01] தங்கச்சி தங்கச்சி
