Vaa Velaikkara
[00:12.09] உன் கை நாளை உயராதோ
[00:20.34] உயராதோ உயராதோ.
[00:23.81] வேர்வை உன் பேர் எழுதாதோ
[00:31.56] எழுதாதோ எழுதாதோ.
[00:34.87] ஏணி தூக்கிட உன் தொழிலே
[00:38.31] வா வேலைக்காரா.
[00:40.06] தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
[00:43.58] வா வேலைக்காரா.
[00:45.34] மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
[00:49.34] வா வேலைக்காரா.
[00:51.06] எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
[00:55.10] வா வேலைக்காரா.
[01:08.92] உனது கை விரல் உளிகளாகுதே
[01:11.39] உலகை செய்கிறாய் வேலைக்காரா.
[01:14.20] வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
[01:17.18] தலைவன் நீயடா வேலைக்காரா.
[01:21.15] கண் தூங்கி விடுமா
[01:23.43] கண்டதில்லை துளியும் ஓய்வு.
[01:26.65] ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
[01:30.91] அவனின் வாழ்வு.
[01:32.64] தன்னாசையில் மண் வீசியே
[01:35.40] நாம் ஆசையை கொடியேற்றினான்.
[01:38.41] எதிர்காலமே நமதாகவே
[01:40.98] புது பூமியில் குடியேற்றினான்.
[01:57.64] உனது கை விரல் உளிகளாகுதே
[01:59.69] உலகை செய்கிறாய் வேலைக்காரா.
[02:02.95] வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
[02:05.64] தலைவன் நீயடா வேலைக்காரா.
[02:10.13] உனது கை விரல் உளிகளாகுதே
[02:11.91] உலகை செய்கிறாய் வேலைக்காரா.
[02:14.89] வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
[02:17.64] தலைவன் நீயடா வேலைக்காரா.
[02:21.14] வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.
