இதயனே என்னை
[00:06.40] இதயனே என்னை என்ன செய்கிறாய்
[00:10.36] இனிமைகள் என்னில் செய்து போனாய்.
[00:23.11] இதயனே என்ன மாயம் செய்கிறாய்
[00:27.35] இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
[00:30.35] வானம் விரிகிறதே
[00:32.38] நாம் என் கோண மாற்று.
[00:34.61] எல்லாம் புரிகிறதே
[00:36.10] நீ என் சிணுங்கல் ஆற்றி.
[00:38.65] பொய்கள் நீங்குதே
[00:39.90] உண்மை தோன்றுதே.
[00:42.36] உன்னை தோழனென்று
[00:44.39] என் இதழ்கள் கூறுதே.
[00:46.90] பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
[00:51.10] உன்னை காதல் என்று
[00:52.86] எந்தம் நெஞ்சம் கூறுதே.
[00:55.11] உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
[00:58.63] ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
[01:03.61] நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
[01:06.60] காரணங்கள் இல்லை
[01:08.61] கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
[01:11.89] உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
[01:15.86] ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
[01:20.36] நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
[01:23.11] காரணங்கள் இல்லை
[01:24.87] கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
[01:27.60] இதயனே என்னை என்ன செய்கிறாய்
[01:34.36] இனிமைகள் என்னில் செய்து போனாய்.
[01:38.64] இதயனே என்ன மாயம் செய்கிறாய்
[01:42.64] இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
[02:04.11] எதிரும் பூதிரும் உன்னை என்னை
[02:06.36] நான் நினைக்க
[02:08.35] உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.
[02:12.35] சருகு சருகு என்று நான்
[02:14.14] உதிர்ந்து விழும் போதும்
[02:16.61] சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.
[02:21.13] முதல் முறை எனது ஆளை தாண்டி
[02:23.39] தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.
[02:29.38] முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
[02:32.36] உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்
[02:36.14] உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
[02:40.11] ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
[02:44.36] நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
[02:47.18] காரணங்கள் இல்லை
[02:49.40] கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
[02:52.85] உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
[02:56.89] ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
[03:01.36] நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
[03:03.90] காரணங்கள் இல்லை
[03:06.35] கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
[03:11.63] இதயனே என்னை என்ன செய்கிறாய்
[03:15.41] இனிமைகள் என்னில் செய்து போனாய்.
[03:19.64] இதயனே என்ன மாயம் செய்கிறாய்
[03:23.86] இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
