எழு வேலைக்காரா
[00:09.08] எழு வேலைக்காரா
[00:14.88] எழு வேலைக்காரா இன்றே இன்றே.
[00:27.59] ஓயாதே
[00:31.34] சாயாதே
[00:35.59] வாய் மூடி
[00:38.85] வாழாதே.
[00:45.14] எழு வேலைக்காரா இன்றே இன்றே
[00:48.86] இனி செய்யும் வேலை நன்றே.
[00:52.34] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[00:56.85] வரலாறை மாற்று வென்றே.
[01:00.34] வேர்வை தீயே
[01:03.86] தேசம் நீயே.
[01:07.63] உன் சொல் கேட்டே
[01:11.85] வீசும் காற்றே.
[01:15.36] ஓயாதே
[01:19.37] தேயாதே
[01:21.14] சாயாதே..
[01:24.38] ஆராதே
[01:27.12] சோராதே
[01:29.09] வீழாதே.
[01:31.10] போராடு.
[01:37.12] எழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.
[01:40.84] இனி செய்யும் வேலை நன்றே.
[01:44.88] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[01:48.62] வரலாறை மாற்று வென்றே.
[02:07.62] போராடு
[02:11.36] போராடு
[02:15.59] போராடு
[02:19.60] போராடு.
[02:40.35] முடியாத செயல் எதுமே
[02:41.63] புவி மீது கிடையாது
[02:43.59] எழுந்து வா புயலை போலே.
[02:48.38] பலம் என்ன புரியாமலே
[02:49.88] பணிந்தோமே குனிந்தோமே
[02:52.09] நிமிர்ந்து வா
[02:53.60] மேலே மேலே.
[02:55.36] ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
[02:59.61] அதை முறையே பயனுற
[03:01.87] வாழும் வாழ்க்கை ஆக்கு.
[03:03.87] உழைப்பவனே
[03:05.59] எழுதிட வேண்டும் தீர்ப்பு.
[03:07.34] விதைத்தவனே
[03:09.11] பசியென போனால் எங்கோ தப்பு
[03:11.60] போராடு
[03:13.09] ஓயாதே தேயாதே சாயாதே. போராடு.
[03:20.86] ஆராதே போராடு
[03:24.10] சோராதே வீழாதே போராடு.
[03:31.35] போராடு
[03:33.09] எழு வேலைக்காரா இன்றே இன்றே.
[03:35.13] போராடு
[03:36.84] இனி செய்யும் வேலை நன்றே.
[03:40.09] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[03:44.86] வரலாறை மாற்று வென்றே.
[03:48.13] வேர்வை தீயே
[03:51.64] தேசம் நீயே.
[03:55.85] உன் சொல் கேட்டே
[03:59.84] வீசும் காற்றே
[04:03.35] போராடு.
[04:05.00] ஓயாதே போராடு
[04:07.24] தேயாதே சாயாதே. போராடு.
[04:13.04] ஆராதே சோராதே போராடு
[04:17.01] வீழாதே போராடு.
[04:23.29] போராடு
[04:27.49] போராடு
[04:31.53] போராடு
[04:34.99] போராடு.
[04:39.27] ஓயாதே
[04:43.51] சாயாதே
[04:47.52] வாய் மூடி வாழாதே.
