Mersal Arasan
[00:07.33] அடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே
[00:10.58] புடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே
[00:14.10] இஸ்து கீயாவுடும் அல்லு... சில்லு... ஹே அல்லு சில்லு.
[00:18.33] செதரு..... செதரு.
[00:20.12] ஆட வர வரம்மா... அல்லு...
[00:22.33] சைடு வச்சுகோ.... சில்லு....
[00:23.63] தளபதி Entry இது.
[00:25.59] செதரு..... செதரு.
[00:30.85] ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
[00:33.61] பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
[00:36.08] Theatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க
[00:37.59] சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.
[00:42.63] இந்தா வாரான்….. Scene-u…..
[00:45.84] சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,
[00:52.84] தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்.
[00:56.24] எத்து கீசீ பார்த்த...
[00:57.72] கத்தி Sharp-u தான்.
[00:59.46] கத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.
[01:03.47] ஏழ பாழ.... வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.
[01:07.46] அணைச்சு நிப்பான்.
[01:08.97] தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.
[01:12.21] எகுறு.... அல்லு சில்லு.
[01:13.49] எட்டி... செதறனும்...
[01:15.23] எகுறு.... அல்லு சில்லு.
[01:16.74] எட்டி... செதறனும்...(பிரி)
[01:18.94] எகுறு.... அல்லு சில்லு.
[01:20.46] எட்டி... செதறனும்...
[01:21.95] அல்லு சில்லு, செதறனுடா....
[01:24.44] (அட்றா, அட்றா, அட்றா அட்றா..)
[02:06.19] மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்,
[02:09.70] பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்!
[02:13.22] எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.
[02:19.96] வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,
[02:23.46] திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்.
[02:26.69] தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,
[02:30.20] மனுஷன் நீதாண்டா.
[02:33.73] பாசம் காட்டி பின்னால் வந்தா,
[02:36.97] கைய அன்பா கோபென்டா.
[02:40.69] அடுத்த உசுர, வாழ வச்சா,
[02:43.96] கண்ணில் வச்சு காப்பேண்டா...
[02:46.94] ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
[02:50.23] பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
[02:51.98] Theatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க
[02:53.94] சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.
[02:58.74] இந்தா வாரான்….. Scene-u…..
[03:02.44] சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.
[03:09.00] தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்
[03:12.48] எத்து கீசீ பார்த்த...
[03:13.99] கத்தி Sharp-u தான்.
[03:15.72] எகுறு.... அல்லு சில்லு.
[03:17.93] எட்டி... செதறனும்...
[03:19.46] எகுறு.... அல்லு சில்லு.
[03:21.19] எட்டி... செதறனும்...(பிரி)
[03:23.44] எகுறு.... அல்லு சில்லு.
[03:24.95] எட்டி... செதறனும்...
[03:26.69] அல்லு சில்லு, செதறனுடா....
[03:29.94] (அட்றா, அட்றா, அட்றா அட்றா..)
