Lrc Player

Mannipaaya

AR RAHMAN
[06:56.37]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.03] பெண் : கடலில் மீனாக

[00:06.80] இருந்தவள் நான் உனக்கென

[00:11.04] கரை தாண்டி வந்தவள் தான்

[00:16.78] துடித்திருந்தேன் தரையினிலே

[00:22.78] திரும்பிவிட்டேன் என் கடலிடமே

[00:45.77] பெண் : ஒரு நாள் சிரித்தேன்

[00:48.05] மறு நாள் வெறுத்தேன்

[00:50.79] உனை நான் கொல்லாமல்

[00:53.04] கொன்று புதைத்தேனே

[00:55.29] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:00.53] மன்னிப்பாயா

[01:10.28] ஒரு நாள் சிரித்தேன்

[01:12.29] மறு நாள் வெறுத்தேன்

[01:15.28] உனை நான் கொல்லாமல்

[01:18.02] கொன்று புதைத்தேனே

[01:20.03] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:25.56] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:30.78] மன்னிப்பாயா

[01:32.54] ஆண் : கண்ணே தடுமாறி

[01:33.79] நடந்தேன் நூலில் ஆடும்

[01:35.28] மழையாகிப் போனேன்

[01:37.05] உன்னால்தான் கலைஞனாய்

[01:38.78] ஆனேனே தொலை தூரத்தில்

[01:44.03] வெளிச்சம் நீ உனை நோக்கியே

[01:49.28] எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்

[01:56.04] உருகி உருகி உன்னை எண்ணி

[02:00.29] ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

[02:06.82] ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்

[02:09.55] இதயத்தை என்ன செய்வேன்

[02:40.05] பெண் : ஓடும் நீரில் ஓர்

[02:46.54] அலைதான் நான் உள்ளே

[02:53.52] உள்ள ஈரம் நீதான் வரம்

[03:02.52] கிடைத்தும் நான் தவற

[03:05.77] விட்டேன் மன்னிப்பாயா

[03:09.28] அன்பே

[03:12.56] ஆண் : காற்றிலே ஆடும்

[03:15.55] காகிதம் நான் நீதான்

[03:19.56] என்னை கடிதம் ஆக்கினாய்

[03:23.05] அன்பில் தொடங்கி அன்பில்

[03:27.05] முடிக்கிறேன் என் கலங்கரை

[03:29.77] விளக்கமே

[03:34.32] பெண் : ஒரு நாள் சிரித்தேன்

[03:38.52] மறு நாள் வெறுத்தேன்

[03:39.80] உனை நான் கொல்லாமல்

[03:42.79] கொன்று புதைத்தேனே

[03:44.27] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:50.31] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:55.29] மன்னிப்பாயா

[03:58.77] ஆண் & பெண் : அன்பிற்கும்

[04:03.04] உண்டோ உண்டோ அழைக்கும்

[04:06.29] தாழ் அன்பிற்க்கும் உண்டோ

[04:12.80] அழைக்கும் தாழ் ஆர்வல

[04:15.81] புண்கண்ணீர் பூசல் தரும்

[04:19.77] அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

[04:25.29] அன்புடையார் என்றும் உரியர்

[04:29.06] பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்

[04:31.04] புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்

[04:37.79] உருவது கண்டு

[04:42.80] பெண் : ஏன் என் வாழ்வில்

[04:45.79] வந்தாய் கண்ணா நீ

[04:53.30] போவாயோ கானல் நீர்

[04:58.80] போலே தோன்றி அனைவரும்

[05:05.78] உறங்கிடும் இரவெனும் நேரம்

[05:10.53] எனக்கது தலையணை

[05:12.80] நனைத்திடும் நேரம்

[05:15.30] பெண் : ஒரு நாள் சிரித்தேன்

[05:17.79] மறு நாள் வெறுத்தேன்

[05:19.30] உனை நான் கொல்லாமல்

[05:23.54] கொன்று புதைத்தேனே

[05:27.52] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:30.04] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:35.05] மன்னிப்பாயா

[05:36.06] ஆண் : கண்ணே தடுமாறி

[05:37.05] நடந்தேன் நூலில் ஆடும்

[05:38.29] மழையாகிப் போனேன்

[05:39.80] உன்னால்தான் கலைஞனாய்

[05:42.02] ஆனேனே தொலை தூரத்தில்

[05:44.53] வெளிச்சம் நீ உனை நோக்கியே

[05:52.30] எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்

[05:58.77] உருகி உருகி உன்னை எண்ணி

[06:02.76] ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

[06:09.80] மேலும் மேலும் உருகி உருகி உன்னை

[06:15.79] எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன

[06:19.78] செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி

[06:23.52] ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

[06:32.80] பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்