Lrc Player

ராசாளியே

Sathyaprakash, Shashaa Tirupati
[05:38.47]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.86] பறக்கும் ராசாளியே

[00:13.34] ராசாளியே நில்லு

[00:16.21] இங்கு நீ வேகமா

[00:17.84] நான் வேகமா சொல்லு

[00:20.60] கடிகாரம் பொய் சொல்லும்

[00:22.89] என்றே நான் கண்டேன்

[00:26.59] கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

[00:32.84] பறவை போலாகினேன்

[00:34.85] போலாகினேன் நெடுந்தூரம்

[00:37.88] சிறகும் என் கைகளும்

[00:39.39] என் கைகளும் ஒன்றா

[00:42.90] ராசாளி பந்தயமா பந்தயமா

[00:55.14] நீ முந்தியா நான் முந்தியா

[00:57.12] பார்ப்போம் பார்ப்போம்

[01:01.88] முதலில் யார் சொல்வது

[01:03.38] யார் சொல்வது அன்பே

[01:06.85] முதலில் யார் எய்வது

[01:08.13] யார் எய்வது அம்பை

[01:11.34] மௌனம் பேசாமலே

[01:12.88] பேசாமலே செல்ல

[01:16.84] ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல

[01:21.78] கனவுகள் வருதே கண்ணின் வழியே

[01:24.01] என் தோள் மீது நீ

[01:25.99] ஆ குளிர்காய்கின்ற தீ

[02:26.54] எட்டுத் திசை

[02:27.49] முட்டும் எனை பகலினில்

[02:28.50] கொட்டும் பனி மட்டும்

[02:30.01] துணை இரவினில்

[02:31.29] எட்டும் ஒரு பட்டுக்குரல்

[02:32.78] மனதினில் மடிவேனே

[02:35.99] முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்

[02:38.00] பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்

[02:40.29] வாழ்வில் ஒரு பயணம்

[02:42.29] இது முடிந்திட விடுவேனோ

[02:45.75] எட்டுத் திசை

[02:46.50] முட்டும் எனை பகலினில்

[02:47.76] கொட்டும் பனி மட்டும்

[02:49.24] துணை இரவினில்

[02:50.50] எட்டும் ஒரு பட்டுக்குரல்

[02:52.25] மனதினில் மடிவேனே

[02:55.25] முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்

[02:56.99] பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்

[02:59.25] வாழ்வில் ஒரு பயணம்

[03:00.99] இது முடிந்திட விடுவேனோ

[03:04.50] ராசாளி பந்தயமா பந்தயமா

[03:16.49] முதலில் யார் சொல்வது

[03:17.75] யார் சொல்வது அன்பே

[03:21.02] முதலில் யார் எய்வது

[03:22.79] யார் எய்வது அம்பை

[03:24.28] ♪

[03:30.25] நின்னுக் கோரி

[03:36.03] நின்னுக் கோரி

[03:40.24] நின்னுக் கோரி

[03:43.75] ஓ நான் உஷா

[03:47.74] நின்னுக் கோரி உன்னோடுதான்

[03:57.00] நின்னுக் கோரி கோரி

[04:05.03] வெயில் மழை வெட்கும்படி நனைவதை

[04:08.99] விண்மீன்களும் விண்ணாய்

[04:11.25] எனைத் தொடர்வதை

[04:12.50] தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

[04:16.74] முன்னும் இதுபோலே புது அனுபவம்

[04:19.04] கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே

[04:21.50] இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்

[04:26.24] வெயில் மழை வெட்கும்படி நனைவதை

[04:28.25] விண்மீன்களும் விண்ணாய்

[04:29.49] எனைத் தொடர்வதை

[04:31.03] தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

[04:33.00] முன்னும் இதுபோலே புது அனுபவம்

[04:37.51] கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே

[04:40.50] இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே

[04:42.50] ♪

[04:45.50] ராசாளி பந்தயமா பந்தயமா

[04:57.02] முதலில் யார் சொல்வது

[04:58.49] யார் சொல்வது அன்பே

[05:02.00] முதலில் யார் எய்வது

[05:03.00] யார் எய்வது அம்பை

[05:06.50] மௌனம் பேசாமலே

[05:08.03] பேசாமலே செல்ல

[05:12.00] ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல

[05:16.78] கனவுகள் வருதே கண்ணின் வழியே

[05:19.25] என் தோள் மீது நீ

[05:21.50] ஆ குளிர்காய்கின்ற தீ

[05:24.26] என் தோள் மீது நீ

[05:26.26] ஆ குளிர்காய்கின்ற தீ

[05:28.76] குளிர்காய்கின்ற தீ

[05:31.50] குளிர்காய்கின்ற தீ