Lrc Player

unnil ennai naanum kandene - Geetha Govindam tamil

Unknown artist
[03:58.84]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.06] ததிகின தகஜுனு

[00:16.07] ததிகின தகஜுனு

[00:17.56] தரிகிட ததறின

[00:19.07] ததிந்தித ஆனந்தம்

[00:20.81] இணைந்திடும் இருமனம்

[00:22.57] எழுந்திடும் புதுசுவரம்

[00:24.32] மண்ணங்களில் சிரிக்கிற

[00:25.81] கனவுகள் ஆயிரம்

[00:27.57] உன்னில் என்னை நானும் கண்டேனே

[00:31.07] யாக்கை துறந்தேனே

[00:34.32] கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே

[00:37.57] மீண்டும் பிறந்தேனே

[00:41.07] இன்னும் இன்னும் வேண்டும் என்பேனே

[00:44.32] நெஞ்ச கூட்டில் உன்னை வைப்பேனே

[00:47.58] உன் பாதம் பட்ட மண்ணை திண்பேனே

[00:50.81] உன் சுவாசம் என்னை தீண்டும்போது

[00:52.82] சொர்க்கம் கண்டு ஓகிறேனே

[00:54.57] உன்னில் என்னை நானும் கண்டேனே

[00:58.05] யாக்கை துறந்தேனே

[01:01.30] கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே

[01:04.82] மீண்டும் பிறந்தேனே

[01:28.31] ததிகின தகஜுனு

[01:29.07] ததிகின தகஜுனு

[01:30.57] தரிகிட ததறின

[01:32.07] ததிந்தித ஆனந்தம்

[01:34.06] இணைந்திடும் இருமனம்

[01:35.58] எழுந்திடும் புதுசுவரம்

[01:37.34] மண்ணங்களில் சிரிக்கிற

[01:39.07] கனவுகள் ஆயிரம்

[01:41.82] பனி படர்ந்த பருவவும் பரிசா

[01:44.82] நெருங்கி வர தடை என்ன புதுசா

[01:48.09] மடி எனது மயக்கத்தின் சொகுசா

[01:50.82] இடம் கொடு பதவிசா

[01:54.57] உனதழகில் எனதுயிர் பெருசா

[01:58.32] உனை மறந்த நினைவுகள் தரிசா

[02:01.55] மௌனம் என்னை அளித்திடும் உரசா

[02:04.07] தூது சொல்லும் என் கொலுசா

[02:08.06] மயிலிறகு விரல்களும்

[02:10.32] வருடிடும் லேசா

[02:14.80] மறுகனத்தில் கலைந்திடும்

[02:16.32] மனமே லேசா

[02:20.82] உன்னில் என்னை நானும் கண்டேனே

[02:24.57] யாக்கை துறந்தேனே

[02:28.06] கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே

[02:31.07] மீண்டும் பிறந்தேனே

[03:01.57] உதடுகளில் உயிரினை தரவா

[03:05.56] விழி இரண்டில் கனவென வரவா

[03:09.05] இரவுக்கென விரகமும் உறவா

[03:11.57] அனுதினம் உருக்கவா

[03:15.57] மாயம் செய்யும் பார்வையில் விழவா

[03:18.56] எனை இழந்து மறுபடி எழவா

[03:22.32] வார்த்தைகளில் உதிர்வது மதுவா

[03:25.07] அமுதமும் பருகவா

[03:28.82] பாலை நில மழை நீர்

[03:31.32] துளியாய் நீ வா

[03:35.56] மனதில் வந்த மாற்றங்கள்

[03:37.58] வசந்தத்தின் பூவா

[03:41.82] உன்னில் என்னை நானும் கண்டேனே

[03:45.07] யாக்கை துறந்தேனே

[03:48.56] கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே

[03:51.81] மீண்டும் பிறந்தேனே