Yaar-Intha-Penthan
[00:26.61] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[00:31.63] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[00:36.13] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
[00:44.65] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
[00:48.89] நெஞ்சைக் கிழிக்கிறாள் ஒ..
[00:53.15] கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
[00:57.63] தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
[01:01.86] என்னை ஏதோ செய்தாள்...
[01:06.64] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[01:10.90] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..
[01:50.37] என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
[01:54.12] எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
[01:57.92] அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
[02:03.15] அதிகாலை சூரியனை பார்ப்பேன்
[02:07.62] கண்ணாடி வளையலைப் போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
[02:15.89] கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
[02:25.12] காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
[02:33.36] என்னை ஏதோ செய்தாள்...
[02:38.41] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[02:42.62] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[03:04.41] நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
[03:09.13] பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
[03:12.14] எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
[03:17.38] மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள்
[03:21.87] பெண் நெஞ்சம் புதையலைப் போல எப்போதும் யாரும் அறிந்ததேயில்லை
[03:29.89] ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை
[03:39.16] மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள்,
[03:43.65] மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
[03:47.88] என்னை ஏதோ செய்தாள்...
[03:52.63] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[03:56.89] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[04:01.40] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
[04:09.88] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
[04:14.88] நெஞ்சை கிழிக்கிறாள் ஒ..
[04:18.61] கூட்டத்தில் இருந்தும் தனியாகத் தெரிந்தாள்
[04:23.14] தோட்டத்தில் மலர்ந்த பூவாகத் திரிந்தாள்
[04:27.16] என்னை ஏதோ செய்தாள்...
