Lrc Player

Kirubai kirubai

Pv dhawan
[04:48.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.38] இன்னும் நான் அழியல

[00:36.12] இன்னும் தோற்று போகல

[00:37.87] ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்

[00:41.14] போராட்டங்கள் முடியல

[00:42.89] பாடுகளும் தீரல

[00:44.64] ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

[01:36.64] 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல

[02:05.13] ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்

[02:08.89] நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்

[02:12.39] ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

[03:44.88] 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது

[03:48.38] வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2

[03:51.65] பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது

[03:54.89] பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

[04:19.14] நான் இல்ல என் பெலன் இல்ல

[04:20.89] என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

[04:25.89] கிருப கிருப கிருப கிருப – 4