Adi Anarkali - Audio _ Varushamellam Vasantham Tamil
[00:19.32] ஆண் : அடி அனார்களி…
[00:24.31] அடியே அனார்களி..
[00:28.81] கனவு காட்சியில் வந்த
[00:32.81] காதல் தேவதை
[00:36.54] என் இதயம் என்பதோ
[00:40.56] உன் வசந்த மாளிகை
[00:44.56] அடி அனார்களி…
[00:48.06] அடியே அனார்களி..
[01:42.57] ஆண் : தேன் என்ற சொல்
[01:45.06] தித்தித்திடுமா
[01:46.82] இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா
[01:50.56] அட உன் பேரை இங்கு
[01:52.83] நான் சொல்வதால்
[01:55.05] பூ பூக்குதே ஆச்சர்யமா
[01:58.82] பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா
[02:02.57] இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா
[02:06.57] அட நம் காதலை நீ சொன்னதும்
[02:11.05] நான் நனைகிறேன் சந்தோஷமா
[02:15.07] ஆண் : விழிகள் கடிதம் போடும்
[02:18.56] பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்
[02:22.55] ஆண் : இது மௌன ராகமா
[02:25.06] மயக்க வேதமா
[02:27.05] காதல் கேள்வி கேட்க்கும்
[02:30.57] ஆண் : அடி அனார்களி…
[02:34.07] அடியே அனார்களி..
[02:39.06] பெண் : கனவு காட்சியில் வந்த
[02:42.57] காதல் தேவதை
[02:46.57] ஆண் : என் இதயம் என்பதோ
[02:50.56] உன் வசந்த மாளிகை
[03:00.32] குழு : தினக்கு தின தின்னா
[03:01.07] தின்னா தா தின்னா
[03:05.06] ஆஹா ஆஹா
[03:07.57] தினக்கு தின தின்னா
[03:12.04] தின்னா தா தின்னா
[03:15.82] ஆஹா ஆஹா
[03:19.81] தினக்கு தின தின்னா தின தின்னா னா…
[03:27.57] ஆஹா ஆஹா ஆஹா
[03:29.32] ஆஹா ஆஹா
[03:47.07] பெண் : கை ரேகைகளை
[03:49.06] இடையில் வைத்தாய்
[03:50.56] உன் கண் ரேகைகளை ம்ம்…வைத்தாய்
[03:55.05] உன் போராடும் இதழ் சூடாற
[03:58.54] என் கன்னங்களில் நீந்த வைத்தாய்
[04:03.06] ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்
[04:06.31] அந்த மூன்றடிக்கு
[04:08.57] அவன் சொர்கத்தை வைத்தான்
[04:10.56] பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்
[04:14.57] பிரம்மன் வான் நிலவை வைத்து
[04:17.05] உன்னை செய்தான்
[04:19.06] பெண் : விளக்கு எதற்கு வேண்டும்
[04:22.56] ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்
[04:26.56] பெண் : அட மண்ணை சேரவே
[04:29.06] மழைக்கு எதற்கைய்யா
[04:30.81] பாலம் போட வேண்டும்
[04:34.57] ஆண் : அடி அனார்களி…
[04:38.05] அடியே அனார்களி..
[04:42.82] பெண் : கனவு காட்சியில் வந்த
[04:47.07] காதல் தேவதை
[04:50.57] ஆண் : என் இதயம் என்பதோர்
[04:54.57] உன் வசந்த மாளிகை
