Randanka
[00:08.51] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[00:10.69] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[00:20.12] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
[00:23.66] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
[00:28.79] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
[00:30.68] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
[00:44.52] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[00:48.80] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[00:54.71] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[00:57.41] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[01:02.58] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
[01:05.77] காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
[01:09.84] பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
[01:13.85] ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
[01:18.68] முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ
[01:23.05] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[01:25.98] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[01:31.44] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[01:36.32] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[01:40.90] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
[02:17.87] ஏய் ச்சீ வா என்று ஏவல் செய்வாயோ
[02:23.29] ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ
[02:26.56] இஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ
[02:30.62] ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ
[02:34.38] ஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[02:38.70] பாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[02:43.35] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
[02:47.88] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
[02:51.72] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
[02:53.33] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
[03:00.74] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[03:04.74] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[03:09.01] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[03:13.60] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[03:17.94] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
[03:56.23] மா பலா வாழை முக்கனி நீயோ
[03:59.97] சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ
[04:04.59] பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா
[04:08.44] ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா
[04:12.21] எசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:18.77] டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:21.21] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
[04:25.30] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
[04:29.39] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
[04:33.97] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
[04:38.29] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:42.95] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:46.55] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:50.88] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
[04:55.46] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
[04:59.52] காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
[05:03.55] பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
[05:07.85] ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
[05:10.30] முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ
[05:16.65] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
[05:20.70] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
[05:24.71] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
[05:27.44] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
