Lrc Player

Andangkaka

Unknown artist
[05:35.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.74] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:12.50] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:18.48] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா

[00:23.00] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா

[00:27.26] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

[00:31.49] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

[00:44.26] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:48.75] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:52.75] ♪

[00:53.98] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:56.98] ♪

[00:57.75] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:01.24] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

[01:05.50] காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி

[01:09.74] பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ

[01:13.75] ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ

[01:18.25] முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ

[01:22.51] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:26.76] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:30.97] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:35.00] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:39.50] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

[02:17.52] ஏய் ச்சீ வா என்று ஏவல் செய்வாயோ

[02:21.99] ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ

[02:26.28] இஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ

[02:30.24] ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ

[02:34.25] ஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[02:38.25] பாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[02:42.77] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்

[02:47.25] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்

[02:51.23] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

[02:55.78] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

[03:55.25] மா பலா வாழை முக்கனி நீயோ

[03:59.73] சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ

[04:04.00] பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா

[04:07.99] ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா

[04:12.00] எசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[04:15.76] டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[04:20.50] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு

[04:24.75] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு

[04:28.77] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு

[04:33.25] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு