Lrc Player

Andangkaka

Unknown artist
[05:35.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.73] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:12.50] ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:18.73] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா

[00:22.98] ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா

[00:27.22] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

[00:31.47] ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

[00:44.23] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:48.73] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:52.73] ♪

[00:54.48] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[00:56.74] ♪

[00:56.97] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:01.23] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

[01:05.50] காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி

[01:09.73] பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ

[01:13.49] ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ

[01:18.23] முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ

[01:22.48] அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:26.74] அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:30.75] அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:34.98] அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[01:39.50] பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

[02:17.73] ஏய் ச்சீ வா என்று ஏவல் செய்வாயோ

[02:21.98] ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ

[02:26.24] இஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ

[02:30.26] ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ

[02:34.25] ஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[02:38.48] பாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[02:42.76] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்

[02:46.96] உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்

[02:51.23] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

[02:55.49] உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்

[03:00.49] மா பலா வாழை முக்கனி நீயோ

[03:59.73] சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ

[04:04.01] பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா

[04:07.98] ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா

[04:11.98] எசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[04:15.98] டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

[04:20.72] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு

[04:24.71] சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு

[04:28.98] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு

[04:37.01] அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு