Lrc Player

Enna-Nadanthalum-MassTamilan.com

Unknown artist
[04:05.03]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.75] என்ன நடந்தாலும் பெண்ணே

[00:24.28] உன்ன விட மாட்டேன்

[00:26.25] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:30.01] நீதான் நினைவு இருப்ப

[00:32.24] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:35.25] உன்ன விட மாட்டேன்

[00:37.50] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[00:40.51] நீதான் நினைவு இருப்ப

[00:43.51] மனசுக்குள்ள காதலை பூட்டி

[00:46.53] வைக்க முடியலடி

[00:49.02] இருந்தாலும் மனசுக்கு தான் வெளிய

[00:52.00] சொல்ல வழி இல்லடி

[00:54.26] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[00:56.76] உன்ன விட மாட்டேன்

[00:59.27] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[01:02.26] நீதான் நினைவு இருப்ப

[01:26.50] ஒரு நாள் நீ என்னை சந்தித்தாள்

[01:29.02] அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்

[01:31.76] என்னை ஏனோ பிரிந்துச் சென்று

[01:34.25] உன் வாழ்வை நீயே தண்டித்தாய்

[01:37.77] சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி

[01:43.00] உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன்னை நாடி

[01:48.76] வந்த போதும் என்ன தள்ளி எங்க போற நீ?

[01:54.00] நீ தள்ளி போனதால நானும் ஏங்கிப் போறேன்டி

[01:59.49] என்ன நடந்தாலும் பெண்ணே

[02:02.75] உன்ன விட மாட்டேன்

[02:04.75] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:08.00] நீதான் நினைவு இருப்ப

[02:10.51] அடி என்ன நடந்தாலும் பெண்ணே

[02:13.26] உன்ன விட மாட்டேன்

[02:16.01] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[02:19.25] நீதான் நினைவு இருப்ப

[02:21.51] உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்

[02:23.75] வடியும் சோகம்

[02:25.25] கவலை வேண்டாம் போ

[02:27.03] உன்னோட கையில் நான் வந்து சேரும்

[02:29.26] அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ

[02:32.00] கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது

[02:34.77] அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது

[02:37.50] இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது

[02:40.27] என் கனவில் வென்று உன்னை வெல்வது

[02:43.01] Whatever you want whatever you need

[02:45.50] என்ன வேணும் சொல்லடி

[02:48.50] whatever you are whatever you be

[02:51.53] நீதான் என் காதலி

[02:53.75] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[02:56.00] உன்னுடையதாதா நான் இருப்ப

[02:59.75] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:02.50] சொன்னா போதும்

[03:04.77] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:08.00] உன்ன விட மாட்டேன்

[03:10.25] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:13.00] நீதான் நினைவு இருப்ப

[03:15.99] என்ன நடந்தாலும் பெண்ணே

[03:18.50] உன்ன விட மாட்டேன்

[03:21.02] நீ என்ன மறந்தாலும் என் மனசுல

[03:24.00] நீதான் நினைவு இருப்ப

[03:27.00] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:29.02] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:32.50] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:35.00] சொன்னா போதும்

[03:37.51] என்ன விட்டு போனா என்ன செய்வேன்

[03:40.03] உன்னுடையதாதா நான் இருப்ப

[03:43.01] ஒரு முறை என் கண்ண பாத்து

[03:45.75] சொன்னா போதும்