Lrc Player

Vaadi Pulla Vaadi

Unknown artist
[04:06.73]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.92] கரிசல் காட்டு காதல் காட்சி

[00:16.19] எதுக்கு நெஞ்சே இத்தன பேச்சி

[00:21.17] ஊரு ஓரம் ஆலன் தோப்பு

[00:26.70] அதிலே வாழும் கிளிகளின் கதைதானே

[00:31.69] உன் காதல் என்றாச்சு

[00:33.19] உன் பேச்சு என் மூச்சு

[00:34.44] அடி உன்னை பற்றி நித்தம்

[00:35.69] நினைத்திடும் படி ஆச்சு

[00:36.94] உன் கோவம் அது வெப்பம்

[00:38.19] உன் உள்ளம் பரி சுத்தம்

[00:39.46] அடி நீ பிரிந்த நொடியிலே

[00:40.70] எந்தன் உயிர் பஸ்பம்

[00:42.18] ஒரு வார்த்தை சொல்லவா

[00:43.44] உன்னிடத்தில் நான்

[00:44.95] என்றென்றும் துரத்தி வருவேன்

[00:46.19] பெண்ணே உன்னை தான்

[00:47.43] அடி என்னை விட்டு நீயும்

[00:48.68] எங்கே போகின்றாய் பெண்ணே

[00:49.94] இப்போ என்னை தேடி நீயும் ஓடி

[00:51.19] வாடி வாடி வாடி வாடி

[00:53.45] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[00:55.94] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[00:58.18] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[01:00.73] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[01:03.18] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[01:06.20] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[01:09.18] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[01:11.44] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[01:14.45] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[01:19.19] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[01:24.43] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[01:29.69] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[01:36.19] காத்திருந்த காதலுக்கு

[01:37.69] சொல்லடி நல் வழி

[01:38.46] உந்தன் காதல் எந்தன் வாழ்வை

[01:39.68] செதிக்கிடும் ஓர் உளி

[01:40.94] நீ இன்றி எந்தன் வாழ்க்கைதனில்

[01:42.21] இல்லையடி ஒளி

[01:43.70] பொறுக்க முடியவில்லை இது

[01:44.95] காதல் தந்த வலி

[01:46.43] ஹேய் பெண்ணே என்னை பார்

[01:47.46] ஒரு முத்தம் ஒன்று தா

[01:48.70] உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம்

[01:51.20] அல்லவா அழவா

[01:52.47] சிறு கண்ணீர் துளி எந்தன்

[01:53.44] கண்ணின் ஓரம்

[01:54.44] காதலித்து தோல்வி ஊற்றதால்

[01:55.69] நெஞ்சுக்குள் பாரம்

[01:56.96] கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே

[01:59.22] மீன்கள் தான்

[02:00.19] நீந்தித்தான் காதல் என்ற கடலில்

[02:01.19] போய் சேரலாம்

[02:02.45] சேரும் முன் மதம் என்ற வலையினில்

[02:03.70] நாம் விழுந்தால்

[02:05.67] உயிர் பிரிந்தால் காதல்

[02:06.70] முறிந்தால்

[02:07.96] ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ

[02:10.87] வைத்து கொள்

[02:11.43] இங்கில்லை என்றால் என்ன சொற்கத்தில்

[02:12.94] நாம் சேரலாம்

[02:13.72] சொற்கத்திலும் சாதி மதம் என்று

[02:14.97] பிரித்தால்

[02:15.94] சொற்கமே தேவை இல்லை நரகத்தில்

[02:16.94] வாழலாம்

[02:18.70] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[02:21.19] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[02:23.69] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[02:26.21] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[02:28.71] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[02:31.71] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[02:34.19] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[02:36.93] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[02:39.94] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[02:44.94] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[02:50.19] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[02:55.71] வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா

[03:11.21] நெஞ்சுக்குள்ள ஓ……

[03:15.94] ஓ……..

[03:32.94] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[03:35.70] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[03:38.19] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[03:40.69] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[03:43.47] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[03:46.19] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[03:48.70] வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி

[03:55.43] உண்ண மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

[03:56.44] வா….