Lrc Player

Nalla-Nanban

Unknown artist
[04:23.50]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.07] நல்ல நண்பன் வேண்டும் என்று

[00:05.54] அந்த மரணம் நினைகின்றதா !!!

[00:11.55] சிறந்தவன் நீதான் என்று

[00:17.54] உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா !!!

[00:30.31] இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?

[00:47.04] எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கு அது போதுமா ?

[00:58.29] இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?

[01:09.54] இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா ?

[02:02.05] உன் நினைவின் தாவாரத்தில்,

[02:07.54] எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?

[02:13.28] மனமென்னும் மேவனத்தில்,

[02:19.05] எங்கள் நியாபகங்கள் போகவில்லையா ?

[02:50.03] இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா ?

[03:00.03] தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ?

[03:52.04] வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா !!

[04:03.55] வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா !!!