Lrc Player

Chellamma-Masstamilan.in

Unknown artist
[04:20.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.13] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா

[00:04.12] நேரா டூயட் பாட வாயேன்ம்மா

[00:07.38] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா

[00:11.37] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

[00:15.37] செல்லம்மா செல்லம்மா

[00:17.89] அங்கம் மின்னும் தங்கம்மா

[00:19.15] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா

[00:22.65] கண்ணம்மா கண்ணம்மா

[00:24.63] கண்ணு ரெண்டும் கன் அம்மா

[00:26.64] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

[00:30.15] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே

[00:33.64] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

[00:37.13] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே

[00:40.88] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

[00:44.13] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ

[00:48.38] எனக்கு ஏத்தவ நீதான்டி

[00:51.89] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ

[00:55.38] நானும் நீயும்தான் செம ஜோடி

[00:58.64] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா

[01:01.66] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா

[01:05.64] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா

[01:09.13] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

[01:12.63] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா

[01:16.13] நேரா டூயட் பாட வாயேன்ம்மா

[01:20.13] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா

[01:23.39] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

[01:56.63] அய்யயோ குடையிலா நேரம்

[01:59.89] வந்தாயே மலையென்ன நீயும்

[02:03.65] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர

[02:07.39] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே

[02:11.13] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல

[02:14.13] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

[02:17.88] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த

[02:21.63] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே

[02:25.13] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய

[02:28.88] விழுவேனே அழக தொழுவேனே

[02:32.38] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே

[02:36.13] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

[02:39.88] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே

[02:43.40] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

[02:46.89] செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ

[02:50.88] எனக்கு ஏத்தவ நீதான்டி

[02:54.39] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ

[02:58.13] நானும் நீயும்தான் செம ஜோடி

[03:00.88] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா

[03:04.38] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா

[03:08.14] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா

[03:11.63] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

[03:15.16] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா

[03:18.89] நேரா டூயட் பாட வாயேன்ம்மா

[03:22.63] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா

[03:26.14] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

[03:30.90] செல்லம்மா செல்லம்மா

[03:32.39] அங்கம் மின்னும் தங்கம்மா

[03:34.13] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா

[03:37.63] கண்ணம்மா கண்ணம்மா

[03:39.66] கண்ணு ரெண்டும் கன் அம்மா

[03:41.66] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா