Veyyonsilli - SenSongsMp3.Com
[00:01.71] சீயஞ் சிறுக்கிகிட்ட
[00:03.46] சீவன தொலைச்சிட்டேன்
[00:06.20] சோட்டு வளவிக்குள்ள
[00:09.47] மாட்டிக்க வளஞ்சிட்டேன்
[00:11.97] உள்ள பட்டறைய போட்டுட்டு
[00:14.23] ஏழரைய கூட்டிட்டு
[00:18.21] தப்பிச்சு போறாளே அங்கிட்டு
[00:18.71] இவ வீதியில் வாரத
[00:20.23] வேடிக்கை பாக்கத்தான்
[00:21.96] விழுந்த மேகங்க எம்புட்டு
[00:25.50] இடுக்கியே ஏ ஏ
[00:27.96] இடுக்கியே ஏ ஏ
[00:30.22] அடிக்கிறா அடிக்கிறா
[00:34.72] அடுக்கியே அடுக்கியே
[00:41.21] வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
[00:43.49] இறங்கி அனத்துறா
[00:45.46] லந்தா பேசி என்ன
[00:48.20] ஒரண்ட இழுக்குறா
[00:50.71] கட்டாரி கண்ணாலே உட்டாளே
[00:55.73] தெரிக்கிறேன்
[00:56.99] ஒட்டார சிட்டால மப்பாகி
[01:01.21] கெடக்குறேன்
[01:03.97] என் உசுருல சல்லட சலிச்சி
[01:06.73] ஏன் சிரிக்கிற அரக்கியே
[01:09.46] உன் குறுக்குல என்னைய முடிச்சு
[01:12.97] நீ நடக்குற தருக்கியே
[01:14.96] மல்லாட்ட ரெண்டா
[01:19.96] என்னாட்டம் வந்தா
[01:27.97] என் உசுருல சல்லட சலிச்சி
[01:30.72] ஏன் சிரிக்கிற அரக்கியே
[01:33.46] உன் குறுக்குல என்னைய முடிச்சு
[01:36.23] நீ நடக்குற தருக்கியே
[02:02.48] என் காது ஜவ்வுல
[02:05.22] இசையும் ஒவ்வுலா
[02:06.72] நீ மட்டும் பேசடி
[02:09.47] ஏழட்டும் நாளுட்டும்
[02:11.48] எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி
[02:15.46] கண்ணுல உதடு
[02:17.24] மின்னலு தகடு
[02:18.71] எனக்கு தானடி
[02:21.73] சட்டையில் பாக்கெட்டே தச்சது
[02:23.74] உன்னைய பதுக்கதானடி
[02:27.48] தின்னா..... ஆணம் வெச்சு தின்னா....
[02:33.22] உள்ளே... உன் கொக்காமக்கா நின்னா
[02:39.48] என் உசுருல சல்லட சலிச்சி
[02:42.46] ஏன் சிரிக்கிற அரக்கியே....
[02:45.47] உன் குறுக்குல என்னைய முடிச்சு
[02:48.70] நீ நடக்குற தருக்கியே....
[03:28.49] தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
[03:33.74] இதயம் பறிச்சியே....
[03:36.22] கரண்டு கம்பியா சொரண்டி
[03:38.72] கிடந்த கதண்ட எறிச்சியே...
[03:41.71] ஓ.... பதனம் உதற
[03:43.96] கவனம் செதற
[03:45.46] மனச கலைச்சியே....
[03:48.47] கருக்க பொழுதில்
[03:50.22] சிரிச்சு தொலைச்சு
[03:51.70] பகல படைச்சியே....
[03:53.97] தீயா இவ வந்தா....
[03:56.98] மண்டவெல்லம் துண்டா....
[04:00.23] உண்டா.... இந்த ஜிகிர்தண்டா....
[04:07.21] ஏய்..... என் உசுருல சல்லட சலிச்சி
[04:09.46] ஏன் சிரிக்கிற அரக்கியே
[04:12.49] உன் குறுக்குல என்னைய முடிச்சு
[04:17.47] நீ நடக்குற தருக்கியே
[04:19.46] வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
[04:24.46] இறங்கி அனத்துறா
[04:27.97] லந்தா பேசி என்ன
[04:28.99] ஒரண்ட இழுக்குறா
[04:29.97] கட்டாரி கண்ணாலே உட்டாளே
[04:33.96] தெரிக்கிறேன்
[04:35.97] ஒட்டார சிட்டால மப்பாகி
[04:39.97] கெடக்குறேன்
