Enakkaaga-Poranthaayae
[00:15.89] எனக்காக
[00:18.16] பொறந்தாயே எனதழகி
[00:21.89] இருப்பேனே மனசெல்லாம்
[00:24.89] உன்னை எழுதி
[00:27.89] ஆஆ ஆ
[00:30.14] ஆஆ ஆஆ ஆஆ
[00:37.88] எனக்காக
[00:39.39] பொறந்தாயே எனதழகி
[00:42.89] இருப்பேனே மனசெல்லாம்
[00:45.89] உன்னை எழுதி
[00:48.64] உனக்கு
[00:49.64] மாலையிட்டு வருஷங்க
[00:51.90] போனா என்ன போகாது
[00:54.41] உன்னோட பாசம் எனக்கு
[00:58.17] என்மேலதான் ஆசையில்லை
[01:00.66] உன்மேலதான் வச்சேன் என்ன
[01:03.64] ஊசி இன்றி நூலும் இன்றி
[01:06.14] உன்னோடதான் தச்சேன்
[01:09.90] உனக்காக
[01:10.89] பொறந்தேனே எனதழகா
[01:14.40] பிரியமா இருப்பேனே
[01:17.41] பகல் இரவா
[01:20.38] உனக்கு
[01:21.41] வாக்கப்பட்டு வருஷங்க
[01:23.39] போனா என்ன போகாது
[01:25.39] உன்னோட பாசம் எனக்கு
[01:29.65] என்மேலதான் ஆசையில்லை
[01:32.40] உன்மேலதான் வச்சேன் என்ன
[01:34.92] ஊசி இன்றி நூலும் இன்றி
[01:37.65] உன்னோடதான் தச்சேன்
[01:40.65] லை லை லை
[02:02.91] லாலே லாலே லாலா
[02:05.89] லைலே லை லை லை
[02:08.39] லாலே லாலே லாலா
[02:11.39] லைலே
[02:12.65] ஒதுங்காதே
[02:14.39] தொட்டு உசுப்பேத்தி
[02:16.42] விட்டு உனக்கா ஒவ்வொரு
[02:19.16] மாதிரி நாக்குல நெஞ்சுல
[02:21.15] பச்சைய குத்தி வச்சேன்
[02:22.89] இதுதான்தி
[02:24.40] ரதம் இதுல தான்
[02:27.15] நெதம் உன்னதான்
[02:29.16] உட்கார வச்சி நான்
[02:30.89] ராசாத்தி ராசா நான்
[02:32.17] ஊர்கோலம் வந்திடுவேன்
[02:33.42] உன்னோடு
[02:35.65] நான் சேர தின்னேனே
[02:36.90] மண் சோறு நேந்துதான்
[02:39.39] சாமிக்கு விட்டேனே
[02:41.65] வெள்ளாடு
[02:43.89] ஆத்தோரம்
[02:45.39] காத்தாடும் காத்தோடு
[02:49.38] நாத்தாடும் நான் காத்தாட்டமா
[02:54.14] நாத்தாட்டமா ஒன்னாகனும்
[02:57.90] நாளும்
[03:00.63] நீ மாலை
[03:01.65] இடும் வேலை எது
[03:03.16] கேட்குது என் தோளு
[03:06.40] உனக்காக
[03:07.64] பொறந்தேனே எனதழகா
[03:10.88] பிரியமா இருப்பேனே
[03:13.89] பகல் இரவா
[03:17.39] உனக்கு
[03:19.15] வாக்கப்பட்டு வருஷங்க
[03:20.89] போனா என்ன போகாது
[03:22.90] உன்னோட பாசம்
[03:26.13] தாதன்ன நானே
[03:28.88] தன்னா நானே தன்னா
[03:29.89] நானே நானா தாதன்ன
[03:31.89] நானே தன்னா நானே
[03:33.65] தன்னா நானே நானா
