Lrc Player

Ava Munnala Nikkiren (Enaku Ippo Kalyana Vayasuthan)

Unknown artist
[03:59.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.67] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] ♪

[00:00.00] ஊருல அவளோ பொண்ணுக இருந்தும்

[00:00.00] லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

[00:00.00] அட உன்னால சிக்குறேன்

[00:00.00] உன்னால திக்குறேன்

[00:00.00] உன்னால விக்குறேன்

[00:00.00] அனுஷ்கா சர்மா’கு கோஹ்லி போல்

[00:00.00] உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

[00:00.00] அட உன்ன நான் டாவுறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி

[00:00.00] டேட் பண்ணவா

[00:00.00] இல்ல சாட் பண்ணவா

[00:00.00] உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி

[00:00.00] மீட் பண்ணவா

[00:00.00] இல்ல வெயிட் பண்ணவா

[00:00.00] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] எனக்கு…

[00:00.00] மொத்தம் பாத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க

[00:00.00] இருந்தும்…

[00:00.00] நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

[00:00.00] லவ் பிரிமியர் லீக் போட்டி’ல csk நான் தானே

[00:00.00] பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன்

[00:00.00] கிய ரே சிங்கள்’ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம்

[00:00.00] உன்கூட மிங்கில்’ஆனா காண்டு ஆவனே

[00:00.00] நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி

[00:00.00] டேட் பண்ணவா

[00:00.00] இல்ல சாட் பண்ணவா

[00:00.00] உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி

[00:00.00] மீட் பண்ணவா

[00:00.00] இல்ல வெயிட் பண்ணவா

[00:00.00] எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி

[00:00.00] நாள் பாக்கவே

[00:00.00] பிளாக் பண்ணவா

[00:00.00] உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி

[00:00.00] ஹவுஸ் பாக்கவே

[00:00.00] பால் காச்சவா

[00:00.00] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்

[00:00.00] அவ முன்னால நிக்கிறேன்

[00:00.00] அவ கண்ணால சொக்குறேன்

[00:00.00] நான் தன்னால சிக்குறேன்

[00:00.00] பின்னால சுத்துறேன்

[00:00.00] உன்னால சாவுறேன்