Lrc Player

Anbe Pirathanam

Jesus
[03:11.33]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.65] ....

[00:28.61] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[00:35.86] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[00:42.88] ....

[00:46.90] பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,

[00:50.62] இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம்

[00:54.37] அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்

[01:01.11] ....

[01:05.36] பலபல பாஷை – படித்தறிந்தாலும்,

[01:09.12] கலகல வென்னும் – கைம்மணியாமே

[01:12.67] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[01:19.16] ....

[01:23.62] என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,

[01:27.36] அன்பில்லையானால் - அதிற்பயனில்லை

[01:31.12] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[01:38.11] ....

[01:42.12] துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,

[01:45.86] பணிய அன்பில்லால் – பயனதிலில்லை

[01:49.61] அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்

[01:55.92] ....

[02:00.86] சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்

[02:04.37] போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள

[02:08.11] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[02:14.36] ....

[02:19.12] புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை,

[02:22.63] பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா

[02:26.61] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[02:33.14] ....

[02:37.37] சினமடையாது, - தீங்கு முன்னாது,

[02:41.36] தினமழியாது, - தீமை செய்யாது

[02:44.62] அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்

[02:51.37] ....

[02:55.87] சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும்,

[02:59.37] மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்

[03:03.14] அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம்

[03:09.86] ....