Mayilaanjiye-MassTamilan.org
[00:15.81] ஆத்தி யாரடி
[00:26.05] ஏக்கம் தாரடி
[00:31.56] கொத்து கொத்தா ஆசை வெச்சி
[00:32.83] மொத்தமாக தூக்கி போரடி
[00:38.33] சாஞ்சி பாரடி
[00:41.79] சாஞ்சே போனேன்டி
[00:45.81] கன்னத்தோட கன்னம் வச்சி
[00:47.83] கிச்சு கிச்சு மூட்டி போரடி
[00:53.57] நீ சொன்ன வார்த்த
[00:57.58] நான் சேர்த்து வெச்சேன்
[01:01.31] என் மூச்சு காத்தா
[01:05.06] நான் மாத்தி வெச்சேன்
[01:08.84] எஞ் சிறு மைலாஞ்ஜியே
[01:10.56] மயங்கிடு நெஞ்சுக்குள்ள
[01:12.32] எஞ் சிறு கள்ளலியே
[01:14.07] தவிக்குது உள்ளுக்குள்ளே
[01:16.33] எனக்கென நீ இருந்தா
[01:18.07] ஒருத்தரும் தேவை இல்ல
[01:20.10] மடியில தூங்க செஞ்சா
[01:21.81] சாகவும் பயமே இல்ல
[01:24.05] ஆத்தி யாரடி
[01:28.32] ஏக்கம் தாரடி
[01:35.30] கொத்து கொத்தா ஆசை வெச்சி
[01:36.08] மொத்தமாக தூக்கி போரடி
[02:06.80] உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி
[02:09.31] ஒட்டி கொள்ள
[02:11.08] காலம் பூரா நீ வேணும்
[02:14.55] உன்ன பாக்காத ஒத்த நொடி
[02:17.07] நெஞ்சுக்குள்ள
[02:18.57] ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்நீயில்லா நான்தான்னா
[02:24.06] நெனைச்சி நான் பாக்கல
[02:26.33] கைகள் கோக்கனும் தெனம்
[02:29.78] மூச்சத மொத மொற
[02:32.81] விரலுல பாக்குறேன்
[02:36.30] கூசுதா நடுங்குதா
[02:37.81] மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து
[02:41.05] இதமா நெஞ்சோடு வைப்பேனே
[02:45.08] கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
[02:48.55] உசுரே என் தாரம் வா நீ தானே
[02:52.32] எஞ் சிறு மைலாஞ்ஜியே
[02:55.06] மயங்கிடு நெஞ்சுக்குள்ள
[02:57.09] எஞ் சிறு கள்ளலியே
[02:59.05] தவிக்குது உள்ளுக்குள்ளே
[03:00.56] எனக்கென நீ இருந்தா
[03:03.08] ஒருத்தரும் தேவை இல்ல
[03:04.56] மடியில தூங்க செஞ்சா
[03:05.80] சாகவும் பயமே இல்ல
[03:08.58] ஆத்தி யாரடி
[03:11.55] ஏக்கம் தாரடி
[03:16.80] கொத்து கொத்தா ஆசை வெச்சி
[03:18.04] மொத்தமாக தூக்கி போரடி
[03:20.34] கொத்து கொத்தா
[03:21.84] ஆசை வெச்சி மொத்தமாக
[03:23.56] தூக்கி போரடி
[03:29.34] தூக்கி போரடி
