Usure-MassTamilan.org
[00:11.18] உசுரே விட்டு போயிட்ட
[00:25.68] மனச வெட்டி வீசிட்ட
[00:30.67] உசுரே விட்டு போயிட்ட
[00:35.96] மனச வெட்டி வீசிட்ட
[00:41.46] நீ தந்த காயமும்
[00:43.67] நீ தந்த கோபமும்
[00:46.18] என்னோடு இருக்கிறதே
[00:50.68] நான் தந்த பாசமும்
[00:53.94] நான் கொண்ட நேசமும்
[00:55.92] உன்னோடு இருக்கிறதா
[01:12.20] உசுரே விட்டு போயிட்ட
[01:15.95] மனச வெட்டி வீசிட்ட
[01:45.43] யாரோடும் பேசாம ஒரு தீவ போல
[01:49.21] நாள் எல்லாம் வாழ்ந்தேனே
[01:54.19] வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி
[01:59.46] வீழ்ந்தேனே
[02:03.71] அடி தன்னோட இறகெல்லாம்
[02:06.93] கண்முன்னே விழுந்தாலும்
[02:09.17] பறவைகள் தேடாததே
[02:13.95] அடி ஆனாலும் இறகுக்கு
[02:16.70] பறவையின் ஞாபகம்
[02:20.18] எப்போதும் போகாதேஏனோ
[02:24.42] வலிகளும் மறையல
[02:26.93] ஏனோ
[02:28.94] அழுதிட தோணல
[02:29.70] நானோ
[02:30.94] செதறிய கண்ணாடி
[02:34.18] போ போ
[02:35.69] தனி மரம் நானடி
[02:37.18] போ போ
[02:38.43] எனக்கினி யாரடி
[02:39.68] போ போ
[02:40.93] எவளும் வேணாண்டி
[02:44.43] உசுரே விட்டு போயிட்ட
[02:49.45] மனச வெட்டி வீசிட்ட
[02:55.68] நீ தந்த காயமும்
[02:57.69] நீ தந்த கோபமும்
[02:59.68] என்னோடு இருக்கிறதே
[03:04.42] நான் தந்த பாசமும்
[03:07.21] நான் கொண்ட நேசமும்
[03:09.94] உன்னோடு இருக்கிறதா
[03:15.92] ஏ உசுரே ஏ மனசே
[03:25.22] ஒஹ்ஹஹ் உசுரே
