Aazhi-Soozhndha-MassTamilan.org
[00:09.20] ஆழி சூழ்ந்த உலகிலே
[00:11.71] யாவும் அழகாச்சே
[00:14.47] வயதை மீறிய வாழ்விலே
[00:17.95] சிறு கவிதை உருவாச்சே
[00:21.97] விரலினை தாண்டிடும்
[00:25.70] நகமென இவன் பாசமே
[00:29.20] கிரீடமா பாரமா
[00:32.95] புரியுமா சில நேரமே
[00:35.97] இவன் அண்ணன் பாதி
[00:38.43] தந்தை மீதி
[00:40.47] ஆனானே ஆனானே
[00:43.69] தம்பி என்ற
[00:45.47] நிலையை கடந்து
[00:47.96] போனானே போனானே
[00:51.20] ஆழி சூழ்ந்த உலகிலே
[00:54.20] யாவும் அழகாச்சே
[00:57.97] வயதை மீறிய வாழ்விலே
[01:01.73] சிறு கவிதை உருவாச்சே
[01:27.47] உறங்கும் போதும்
[01:29.71] இவனின் கவனம் உறங்கி போகாது
[01:34.45] கனவில்கூட காவல் செய்யும்
[01:38.44] கடமை மறவாது
[01:41.72] உலகமே இவளெனே இவன்
[01:45.93] வாழும் அழகை பாரடா
[01:49.72] மகள் என வளர்க்கிறான்
[01:53.29] இவன் உயரம் குறைந்த தாயடாஇவனின் அன்பை அளந்திட
[01:59.70] எந்த மொழியும் போதாது
[02:03.93] இவன் அண்ணன் பாதி
[02:05.96] தந்தை மீதி
[02:07.95] ஆனானே ஆனானே
[02:11.22] தம்பி என்ற
[02:13.18] நிலையை கடந்து
[02:15.21] போனானே போனானே
[02:18.70] ஆழி சூழ்ந்த உலகிலே
[02:21.97] யாவும் அழகாச்சே
[02:25.73] வயதை மீறிய வாழ்விலே
[02:29.19] சிறு கவிதை உருவாச்சே
[02:34.69] விரலினை தாண்டிடும்
[02:36.95] நகமென இவன் பாசமே
[02:40.96] கிரீடமா பாரமா
[02:44.20] புரியுமா சில நேரமே
[02:47.73] இவன் அண்ணன் பாதி
[02:49.71] தந்தை மீதி
[02:51.45] ஆனானே ஆனானே
[02:54.94] தம்பி என்ற
[02:57.20] நிலையை கடந்து
[02:58.93] போனானே போனானே
[03:02.70] ஆழி சூழ்ந்த உலகிலே
[03:05.95] யாவும் அழகாச்சே
[03:09.45] வயதை மீறிய வாழ்விலே
[03:12.69] சிறு கவிதை
